பைபிளில் இருக்கும் புதையல்கள்
தன்னை எப்படி வணங்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார்?
இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து, அவர்மேல் அன்பு காட்டி, முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் அவருக்குச் சேவை செய்ய வேண்டியிருந்தது (உபா 11:13; it-2-E பக். 1007 பாரா 4)
பொய் வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் முற்றிலுமாக அழிக்க வேண்டியிருந்தது (உபா 12:2, 3)
எல்லாரும் ஒரே இடத்தில் அவரை வணங்க வேண்டியிருந்தது (உபா 12:11-14; it-1-E பக். 84 பாரா 3)
தன்னுடைய மக்கள் பொய் வணக்கம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் அறவே விட்டொழித்து, தன்னை முழு மூச்சோடு ஒற்றுமையாக வணங்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார்.