உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 செப்டம்பர் பக். 15
  • பூமி அற்புதமான ஓர் இடமாக மாறப் போவதைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லுங்கள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பூமி அற்புதமான ஓர் இடமாக மாறப் போவதைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லுங்கள்!
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • நவம்பர் மாதத்தில் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி எல்லாருக்கும் தெரியப்படுத்துவதற்கு ஒரு விசேஷ ஏற்பாடு
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அறிவிக்க செப்டம்பரில் விசேஷ ஊழியம்!
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • ராஜ்ய செய்தி எண் 35-ஐப் பரந்தளவில் விநியோகியுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1997
  • அக்டோபர் 16 முதல் நவம்பர் 12 வரை விசேஷ விநியோகிப்பு!
    நம் ராஜ்ய ஊழியம்—2006
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 செப்டம்பர் பக். 15
பூஞ்சோலை பூமியில், ஒரு கணவனும் மனைவியும் நண்பரைப் பார்த்து கையசைக்கிறார்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பூமி அற்புதமான ஓர் இடமாக மாறப் போவதைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லுங்கள்!

பூமி அற்புதமான ஓர் இடமாக மாறப் போவதைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதற்கு நவம்பர் மாதத்தில் நாம் நிறைய முயற்சிகளை எடுக்கப்போகிறோம். (சங் 37:10, 11; வெளி 21:3-5) இந்த விசேஷ ஊழியத்தில் கலந்துகொள்வதற்காக திட்டம் போடுங்கள். இந்த மாதத்தில் துணைப் பயனியர் ஊழியம் செய்வதாக இருந்தால், 30 மணி நேரமோ 50 மணி நேரமோ செய்யலாம்.

புதிய உலகத்தைப் பற்றி சொல்கிற ஏதாவது ஒரு வசனத்தை முடிந்தளவு நிறைய பேரிடம் சொல்லுங்கள். வசனத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, உங்கள் பகுதியில் இருக்கிற மக்களுக்கு எது ரொம்ப பிடிக்கும் என்று யோசியுங்கள். யாராவது ஆர்வம் காட்டினால், காவற்கோபுர பொது இதழ், எண் 2, 2021-ஐ கொடுங்கள். அவர்களுடைய ஆர்வம் குறைவதற்குள் இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டிலிருந்து பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். “விடிவுகாலம் வரப்போகிறது!” என்ற இந்த நல்ல செய்தியைச் சொல்வது நமக்கு ரொம்பவே சந்தோஷத்தைத் தரும், இல்லையா?—ஏசா 52:7.

முதல் சந்திப்பு: நல்ல செய்தி—சங் 37:10, 11 என்ற வீடியோவில் இருப்பது போலவும் நீங்கள் ஊழியத்தில் பேசலாம்

புத்தம் புது பூமி வருமே! என்ற சிறப்புப் பாடலைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • வீடியோவில் வருகிற குட்டிப் பெண் எதைப் பற்றி கற்பனை செய்துபார்த்தாள்?

  • புதிய உலகத்தில் எதை அனுபவிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்?

  • நவம்பர் மாதத்தில் சுறுசுறுப்பாக ஊழியம் செய்ய, புதிய உலகத்தைப் பற்றி யோசித்துப் பார்ப்பது எப்படி உதவும்?—லூ 6:45.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்