உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp21 எண் 2 பக். 16
  • இந்த உலகத்தின் முடிவு நெருங்கிவிட்டதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இந்த உலகத்தின் முடிவு நெருங்கிவிட்டதா?
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2021
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பைபிள் என்ன சொல்கிறது?
  • அறிமுகம்
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2021
  • உலக அழிவு நாள் கடிகாரம்... 12 மணியை நெருங்குகிறது முள்... பைபிள் என்ன சொல்கிறது?
    வேறுசில தலைப்புகள்
  • உலக முடிவைப்பற்றிய முன்னறிவிப்புகள்
    விழித்தெழு!—1995
  • உலகம் கட்டுக்கடங்காமல் போகிறதா?
    விழித்தெழு!—2017
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2021
wp21 எண் 2 பக். 16

இந்த உலகத்தின் முடிவு நெருங்கிவிட்டதா?

“உலகம் அழிய போகுது! உலகம் அழிய போகுது!” என்று மக்கள் சொல்லிக்கொண்டிருந்தாலும் இதுவரை எதுவும் நடக்கவில்லை. அப்படியென்றால், இது ஒரு கட்டுக்கதையா, அல்லது நிஜமாகவே நடக்குமா?

பைபிள் என்ன சொல்கிறது?

ஒரு பெண் பைபிளை வாசித்துக்கொண்டிருக்கிறார்.
  • முடிவு எப்படி வரும்?

  • எப்போது வரும்?

  • தப்பிக்க நீங்கள் என்ன செய்யலாம்?

  • முடிவுக்குப் பின் இந்த உலகம் எப்படி இருக்கும்?

இந்தக் கேள்விகளுக்கு பைபிள் கொடுக்கும் பதில்களை இந்தப் பத்திரிகையில் நீங்கள் படிக்கும்போது உங்களுக்கு ஆச்சரியமாகவும் ஆறுதலாகவும் இருக்கும்.

இதைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள விருப்பமா? உங்களுக்கு உதவ யெகோவாவின் சாட்சிகள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்