4 அதோடு யூதா, பென்யமீன் ஜனங்களில் சிலர் எருசலேமில் குடியிருந்தார்கள்.) யூதா ஜனங்களில் அங்கு குடியிருந்தவர்கள் இவர்கள்தான்: பாரேசின் வம்சத்தில்+ வந்த மகலாலெயேலுக்குப் பிறந்த செப்பத்தியாவின் எள்ளுப்பேரனும் அமரியாவின் கொள்ளுப்பேரனும் சகரியாவின் பேரனும் உசியாவின் மகனுமான அத்தாயா,