நெகேமியா 11:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 பென்யமீன் ஜனங்களில் அங்கு குடியிருந்தவர்கள் இவர்கள்தான்: யெசாயாவுக்குப் பிறந்த இத்தியேலின் மகனான மாசெயாவின் எள்ளுப்பேரனும் கொலாயாவின் கொள்ளுப்பேரனும் பெதாயாவின் பேரனும் யோவேத்தின் மகனுமான மெசுல்லாமின் மகன் சல்லு,+
7 பென்யமீன் ஜனங்களில் அங்கு குடியிருந்தவர்கள் இவர்கள்தான்: யெசாயாவுக்குப் பிறந்த இத்தியேலின் மகனான மாசெயாவின் எள்ளுப்பேரனும் கொலாயாவின் கொள்ளுப்பேரனும் பெதாயாவின் பேரனும் யோவேத்தின் மகனுமான மெசுல்லாமின் மகன் சல்லு,+