நெகேமியா 11:30 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 30 சனோவாவிலும்,+ அதுல்லாமிலும் அதன் கிராமங்களிலும், லாகீசிலும்+ அதன் நிலங்களிலும், அசெக்காவிலும்+ அதன் சிற்றூர்களிலும் வாழ்ந்துவந்தார்கள். பெயெர்-செபாவிலிருந்து இன்னோம் பள்ளத்தாக்குவரை+ அவர்கள் குடியிருந்தார்கள்.
30 சனோவாவிலும்,+ அதுல்லாமிலும் அதன் கிராமங்களிலும், லாகீசிலும்+ அதன் நிலங்களிலும், அசெக்காவிலும்+ அதன் சிற்றூர்களிலும் வாழ்ந்துவந்தார்கள். பெயெர்-செபாவிலிருந்து இன்னோம் பள்ளத்தாக்குவரை+ அவர்கள் குடியிருந்தார்கள்.