யோவான் 3:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 நிக்கொதேமு+ என்ற ஒரு பரிசேயர் இருந்தார்; அவர் யூதர்களுடைய தலைவர்களில் ஒருவர்.