1 சாமுவேல் 21:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 அப்போது தாவீது, “போருக்குப் போகும் சமயங்களில் எங்கள் மனைவியோடு உறவுகொள்ளவே மாட்டோம்.+ சாதாரண வேலைக்குப் போகும்போதே என் ஆட்கள் சுத்தமாயிருப்பார்கள் என்றால், இன்றைக்கு இன்னும் எவ்வளவு சுத்தமாயிருப்பார்கள்!” என்றார்.
5 அப்போது தாவீது, “போருக்குப் போகும் சமயங்களில் எங்கள் மனைவியோடு உறவுகொள்ளவே மாட்டோம்.+ சாதாரண வேலைக்குப் போகும்போதே என் ஆட்கள் சுத்தமாயிருப்பார்கள் என்றால், இன்றைக்கு இன்னும் எவ்வளவு சுத்தமாயிருப்பார்கள்!” என்றார்.