யோவான் 10:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 காவல்காரன் அவருக்குத்தான் கதவைத் திறந்துவிடுகிறான்;+ ஆடுகளும் அவருடைய குரலைக் கேட்கின்றன;+ அவர் தன்னுடைய ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு, அவற்றை வெளியே நடத்திக்கொண்டு போகிறார். யோவான் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 10:3 இயேசு—வழி, பக். 186 காவற்கோபுரம்,2/1/1995, பக். 9-107/15/1994, பக். 31
3 காவல்காரன் அவருக்குத்தான் கதவைத் திறந்துவிடுகிறான்;+ ஆடுகளும் அவருடைய குரலைக் கேட்கின்றன;+ அவர் தன்னுடைய ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு, அவற்றை வெளியே நடத்திக்கொண்டு போகிறார்.