-
2 கொரிந்தியர் 9:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 உங்களுடைய தாராள குணத்துக்கு அத்தாட்சியாக இருக்கிற இந்த நிவாரண ஊழியத்தைப் பார்த்து கடவுளை அவர்கள் மகிமைப்படுத்துகிறார்கள். நீங்கள் அறிவிக்கிற கிறிஸ்துவின் நல்ல செய்திக்கு நீங்கள் அடிபணிந்து நடப்பதாலும், அவர்களுக்கும் மற்ற எல்லாருக்கும் தாராளமாக நன்கொடை கொடுப்பதாலும் கடவுளை மகிமைப்படுத்துகிறார்கள்.+
-