5 பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவனோ,+ அசுத்தமான செயல்களைச் செய்கிறவனோ, பேராசை பிடித்தவனோ,+ அதாவது சிலை வழிபாடு செய்கிறவனோ, கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்படவே மாட்டான்+ என்பது உங்களுக்குத் தெரியும். சொல்லப்போனால், அதை நன்றாகப் புரிந்துகொண்டும் இருக்கிறீர்கள்.