2 தீமோத்தேயு 3:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 இனியும் இவர்களால் தங்கள் போக்கிலேயே போய்க்கொண்டிருக்க முடியாது. ஏனென்றால், அந்த இரண்டு பேருடைய முட்டாள்தனத்தைப் போலவே இவர்களுடைய முட்டாள்தனமும் எல்லாருக்கும் வெட்டவெளிச்சமாகிவிடும்.+
9 இனியும் இவர்களால் தங்கள் போக்கிலேயே போய்க்கொண்டிருக்க முடியாது. ஏனென்றால், அந்த இரண்டு பேருடைய முட்டாள்தனத்தைப் போலவே இவர்களுடைய முட்டாள்தனமும் எல்லாருக்கும் வெட்டவெளிச்சமாகிவிடும்.+