உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 தீமோத்தேயு 3
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

2 தீமோத்தேயு முக்கியக் குறிப்புகள்

      • கடைசி நாட்கள் படுமோசமாக இருக்கும் (1-7)

      • பவுலின் முன்மாதிரியை நெருக்கமாகப் பின்பற்ற வேண்டும் (8-13)

      • ‘நீ கற்றுக்கொண்ட விஷயங்களை விடாமல் கடைப்பிடி’ (14-17)

        • வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டிருக்கின்றன (16)

2 தீமோத்தேயு 3:1

இணைவசனங்கள்

  • +மத் 24:3; 1தீ 4:1; 2பே 3:3; யூ 17, 18

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    1/2024, பக். 6

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 32

    விழித்தெழு!,

    எண் 1 2020 பக். 15

    4/22/1995, பக். 4

    காவற்கோபுரம் (படிப்பு),

    1/2018, பக். 22-23

    காவற்கோபுரம்,

    1/15/2014, பக். 30

    6/1/2006, பக். 12

    12/1/1997, பக். 4-5

    4/15/1994, பக். 8-9, 10-11

2 தீமோத்தேயு 3:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 185

    காவற்கோபுரம் (படிப்பு),

    1/2018, பக். 22-25, 27-29

    காவற்கோபுரம்,

    9/15/2006, பக். 5

    4/15/1994, பக். 11-12, 13-17

    3/1/1989, பக். 26

    விழித்தெழு!,

    4/8/2000, பக். 10

    8/8/1997, பக். 6

    4/22/1995, பக். 4-5

    அறிவு, பக். 103-104

2 தீமோத்தேயு 3:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 185

    காவற்கோபுரம் (படிப்பு),

    1/2018, பக். 29, 30-31

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 3/2019, பக். 1

    காவற்கோபுரம் (படிப்பு),

    9/2017, பக். 3

    விழித்தெழு!,

    10/2007, பக். 9

    4/8/2000, பக். 9

    8/8/1997, பக். 6-7

    8/8/1996, பக். 17

    4/22/1995, பக். 5-6

    காவற்கோபுரம்: இன்று நிறைவேறிவரும் 6 பைபிள் தீர்க்கதரிசனங்கள்,

    பக். 7

    7/15/2009, பக். 12-13

    9/15/2006, பக். 5-6

    7/15/2006, பக். 27-28

    4/1/2006, பக். 8

    4/15/1994, பக். 15-18

    12/1/1991, பக். 11

    அறிவு, பக். 104

2 தீமோத்தேயு 3:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 185

    காவற்கோபுரம் (படிப்பு),

    1/2018, பக். 22-23, 28, 30-31

    காவற்கோபுரம்,

    9/15/2006, பக். 6

    4/15/1994, பக். 17-18

    2/1/1988, பக். 19-20

    விழித்தெழு!,

    4/8/2000, பக். 10

    4/22/1995, பக். 6

    11/8/1987, பக். 14

2 தீமோத்தேயு 3:5

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “கடவுள்பக்தியின் வல்லமையைப் பொய்யாக்குகிறவர்களாக.”

இணைவசனங்கள்

  • +மத் 7:15, 22, 23

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 185

    காவற்கோபுரம் (படிப்பு),

    1/2018, பக். 31

    காவற்கோபுரம்,

    9/15/2006, பக். 6

    9/15/1997, பக். 6

    4/15/1994, பக். 18

    அறிவு, பக். 104-105

    விழித்தெழு!,

    4/22/1995, பக். 6

2 தீமோத்தேயு 3:9

இணைவசனங்கள்

  • +யாத் 7:11, 12; 9:11

2 தீமோத்தேயு 3:10

இணைவசனங்கள்

  • +1கொ 4:17; 2தீ 1:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    4/2018, பக். 14

    காவற்கோபுரம்,

    2/15/2013, பக். 28-29

2 தீமோத்தேயு 3:11

இணைவசனங்கள்

  • +அப் 13:50
  • +அப் 14:1, 5, 6
  • +அப் 14:19
  • +2கொ 1:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    2/15/2013, பக். 28-29

2 தீமோத்தேயு 3:12

இணைவசனங்கள்

  • +மத் 16:24; யோவா 15:20; அப் 14:22

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 59

    காவற்கோபுரம்,

    8/15/2007, பக். 14

2 தீமோத்தேயு 3:13

இணைவசனங்கள்

  • +2தெ 2:11; 1தீ 4:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 185

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 50

    காவற்கோபுரம் (படிப்பு),

    4/2017, பக். 10

    ராஜ்ய ஊழியம்,

    2/1994, பக். 7

2 தீமோத்தேயு 3:14

இணைவசனங்கள்

  • +2தீ 1:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    4/2022, பக். 17

    காவற்கோபுரம் (படிப்பு),

    7/2020, பக். 10

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2017, பக். 19-20

    காவற்கோபுரம் (படிப்பு),

    3/2016, பக். 9

    காவற்கோபுரம்,

    4/15/2013, பக். 12

    5/1/2007, பக். 24-26

    7/1/2006, பக். 27-28

    11/15/2000, பக். 17-18

    5/15/1998, பக். 8, 21

    3/15/1998, பக். 14-15

    2/15/1993, பக். 19-20

    8/1/1989, பக். 6

    விழித்தெழு!,

    8/8/1989, பக். 9

2 தீமோத்தேயு 3:15

இணைவசனங்கள்

  • +நீதி 22:6
  • +அப் 16:1, 2
  • +யோவா 5:39

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    4/2022, பக். 17

    காவற்கோபுரம் (படிப்பு),

    7/2020, பக். 10

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2017, பக். 19, 20-22

    காவற்கோபுரம்,

    8/15/2013, பக். 16

    5/1/2007, பக். 24-25, 26-27

    7/1/2006, பக். 27-28

    4/1/2006, பக். 9

    11/15/2000, பக். 17-18

    5/15/1998, பக். 8

    4/15/1998, பக். 32

    3/15/1998, பக். 14-15

    12/1/1996, பக். 11-12

    7/15/1996, பக். 31

    5/15/1994, பக். 11-12

    3/1/1989, பக். 12-13

    8/1/1989, பக். 6

    குடும்ப மகிழ்ச்சி, பக். 53

    விழித்தெழு!,

    1/8/1993, பக். 3

    12/8/1988, பக். 26

    5/8/1988, பக். 9

    “வேதாகமம் முழுவதும்”, பக். 239

2 தீமோத்தேயு 3:16

இணைவசனங்கள்

  • +யோவா 14:26; 2பே 1:21
  • +ரோ 15:4
  • +1கொ 10:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    2/2023, பக். 11

    நெருங்கி வாருங்கள், பக். 182

    விழித்தெழு!,

    எண் 1 2021 பக். 15

    7/2010, பக். 24-25

    காவற்கோபுரம் (படிப்பு),

    5/2016, பக். 24

    காவற்கோபுரம்,

    4/15/2013, பக். 12-16

    1/1/2010, பக். 21

    5/1/2006, பக். 24-25

    1/1/2003, பக். 30

    3/1/2002, பக். 11-12

    6/15/1997, பக். 3

    11/1/1989, பக். 24

    12/1/1987, பக். 25

    திருப்தியான வாழ்க்கை, பக். 14

    பள்ளி துணைநூல், பக். 15

    “வேதாகமம் முழுவதும்”, பக். 7, 9, 238-239

2 தீமோத்தேயு 3:17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/1/2006, பக். 24-25

    1/1/2000, பக். 12-13

    3/15/1994, பக். 12

    9/1/1990, பக். 30

    11/1/1989, பக். 24

    “வேதாகமம் முழுவதும்”, பக். 7, 238-239

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

2 தீ. 3:1மத் 24:3; 1தீ 4:1; 2பே 3:3; யூ 17, 18
2 தீ. 3:5மத் 7:15, 22, 23
2 தீ. 3:9யாத் 7:11, 12; 9:11
2 தீ. 3:101கொ 4:17; 2தீ 1:13
2 தீ. 3:11அப் 13:50
2 தீ. 3:11அப் 14:1, 5, 6
2 தீ. 3:11அப் 14:19
2 தீ. 3:112கொ 1:10
2 தீ. 3:12மத் 16:24; யோவா 15:20; அப் 14:22
2 தீ. 3:132தெ 2:11; 1தீ 4:1
2 தீ. 3:142தீ 1:13
2 தீ. 3:15நீதி 22:6
2 தீ. 3:15அப் 16:1, 2
2 தீ. 3:15யோவா 5:39
2 தீ. 3:16யோவா 14:26; 2பே 1:21
2 தீ. 3:16ரோ 15:4
2 தீ. 3:161கொ 10:11
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
2 தீமோத்தேயு 3:1-17

தீமோத்தேயுவுக்கு இரண்டாம் கடிதம்

3 ஆனால் கடைசி நாட்களில்,+ சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள். 2 ஏனென்றால், மனிதர்கள் சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக, ஆணவமுள்ளவர்களாக, கர்வமுள்ளவர்களாக, கடவுளை நிந்திக்கிறவர்களாக, அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படியாதவர்களாக, நன்றிகெட்டவர்களாக, உண்மையில்லாதவர்களாக, 3 பந்தபாசம் இல்லாதவர்களாக, எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக, மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவர்களாக, சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாக, கொடூரமானவர்களாக, நல்ல காரியங்களை விரும்பாதவர்களாக, 4 நம்பிக்கைத் துரோகிகளாக, அடங்காதவர்களாக, தலைக்கனம் பிடித்தவர்களாக, கடவுளை நேசிக்காமல் சுகபோக வாழ்க்கையை நேசிக்கிறவர்களாக, 5 பக்திமான்களைப் போல் காட்டிக்கொண்டு அதற்கு நேர்மாறாக வாழ்கிறவர்களாக* இருப்பார்கள்;+ இப்படிப்பட்டவர்களை நீ விட்டுவிலகு. 6 இவர்களில் சிலர், தந்திரமாகக் குடும்பங்களுக்குள் நுழைந்து பலவீனமான பெண்களை வசப்படுத்திக்கொள்கிறார்கள். இந்தப் பெண்கள் தங்களுடைய பாவங்களிலேயே ஊறிப்போனவர்கள், பலவிதமான ஆசைகளுக்கு அடிபணிந்தவர்கள்; 7 இவர்கள் எப்போதும் கற்றுக்கொண்டே இருந்தாலும், சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை ஒருபோதும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.

8 யந்நே, யம்பிரே என்பவர்கள் மோசேயை எதிர்த்ததுபோல், இந்தப் பக்திமான்களும் சத்தியத்தை எதிர்த்துக்கொண்டே இருக்கிறார்கள்; இவர்கள் முழுக்க முழுக்க புத்திகெட்டுப்போனவர்கள்; விசுவாசத்தைப் பொறுத்தவரை கடவுளால் ஒதுக்கித்தள்ளப்பட்டவர்கள். 9 இனியும் இவர்களால் தங்கள் போக்கிலேயே போய்க்கொண்டிருக்க முடியாது. ஏனென்றால், அந்த இரண்டு பேருடைய முட்டாள்தனத்தைப் போலவே இவர்களுடைய முட்டாள்தனமும் எல்லாருக்கும் வெட்டவெளிச்சமாகிவிடும்.+ 10 நீயோ என் போதனையையும், வாழ்க்கைப் பாணியையும்,+ குறிக்கோளையும், விசுவாசத்தையும், பொறுமையையும், அன்பையும், சகிப்புத்தன்மையையும் நெருக்கமாகப் பின்பற்றி வந்திருக்கிறாய். 11 எனக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்களும் பாடுகளும் அந்தியோகியா,+ இக்கோனியா,+ லீஸ்திரா+ ஆகிய நகரங்களில் எனக்கு வந்த கஷ்டங்களும் உனக்கு நன்றாகத் தெரியும். இதையெல்லாம் நான் சகித்துக்கொண்டேன்; இவை எல்லாவற்றிலிருந்தும் நம் எஜமான் என்னைக் காப்பாற்றினார்.+ 12 உண்மையில், கிறிஸ்து இயேசுவின் சீஷர்களாகக் கடவுள்பக்தியோடு வாழ விரும்புகிற எல்லாரும் துன்புறுத்தப்படுவார்கள்.+ 13 ஆனால், பொல்லாதவர்களும் ஏமாற்றுக்காரர்களும் மேலும் மேலும் மோசமாவார்கள்; அவர்கள் ஏமாற்றிக்கொண்டும் ஏமாந்துகொண்டும் இருப்பார்கள்.+

14 ஆனால், நீ கற்றுக்கொண்ட விஷயங்களை, நம்பிக்கை வைக்கும் விதத்தில் உனக்குப் பக்குவமாக எடுத்துச்சொல்லப்பட்ட விஷயங்களை விடாமல் கடைப்பிடி;+ அவற்றை யாரிடமிருந்து கற்றுக்கொண்டாய் என்பது உனக்குத் தெரியுமே. 15 அதுவும், பரிசுத்த எழுத்துக்களை நீ சிசுப் பருவத்திலிருந்தே+ அறிந்திருக்கிறாய்;+ அவை உனக்கு ஞானத்தைத் தந்து கிறிஸ்து இயேசுமேல் வைத்திருக்கிற விசுவாசத்தின் மூலம் நீ மீட்கப்படுவதற்கு வழிநடத்தும்.+ 16 வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டிருக்கின்றன.+ அவை கற்றுக்கொடுப்பதற்கும்,+ கண்டிப்பதற்கும், காரியங்களைச் சரிசெய்வதற்கும், கடவுளுடைய நீதிநெறியின்படி திருத்துவதற்கும் பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன.+ 17 அதனால், கடவுளுடைய ஊழியன் எந்தவொரு நல்ல வேலையையும் செய்வதற்கு எல்லா திறமையையும், எல்லா விதமான தகுதிகளையும் பெற்றவனாக இருப்பான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்