தீத்து 1:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அப்படி நியமிக்கப்படுகிறவர் குற்றம்சாட்டப்படாதவராக இருக்க வேண்டும், ஒரே மனைவியை உடையவராக இருக்க வேண்டும்; அவருடைய பிள்ளைகள் விசுவாசிகளாகவும், மோசமானவர்கள் என்றோ அடங்காதவர்கள் என்றோ பெயர் எடுக்காதவர்களாகவும் இருக்க வேண்டும்.+ தீத்து யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:6 அமைப்பு, பக். 32-33, 34-35 காவற்கோபுரம்,10/15/1996, பக். 15, 215/1/1991, பக். 16-17
6 அப்படி நியமிக்கப்படுகிறவர் குற்றம்சாட்டப்படாதவராக இருக்க வேண்டும், ஒரே மனைவியை உடையவராக இருக்க வேண்டும்; அவருடைய பிள்ளைகள் விசுவாசிகளாகவும், மோசமானவர்கள் என்றோ அடங்காதவர்கள் என்றோ பெயர் எடுக்காதவர்களாகவும் இருக்க வேண்டும்.+