அடிக்குறிப்பு
b சொல்லாலும் கையாலும் அடிபடும் நபர்களுக்காகவே இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தவறிழைத்தவர்களுக்கு உதவக்கூடிய அறிவுரைகள், அக்டோபர் 22, 1996, மார்ச் 22, 1997 ஆகிய பிரதிகளில் வெளிவந்த “புண்படுத்தும் வார்த்தைகளிலிருந்து குணப்படுத்தும் வார்த்தைகளுக்கு,” “சத்தாய்ப்பதில் என்ன தவறு?” ஆகிய கட்டுரைகளில் கொடுக்கப்பட்டுள்ளன.