உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

மீடியா கேலரி - மாற்கு

  • மாற்கு 1

  • வனாந்தரம்

  • யோவான் ஸ்நானகரின் உடையும் தோற்றமும்

  • வெட்டுக்கிளிகள்

  • காட்டுத் தேன்

  • செருப்புகள்

  • யோர்தான் ஆறு

  • யோர்தான் ஆற்றின் மேற்கிலுள்ள யூதேயாவின் வனாந்தரம்

  • வலை வீசுதல்

  • கலிலேயா கடலில் வாழும் மீன்கள்

  • மாற்கு 4

  • வீடுகளில் பயன்படுத்தப்பட்ட விளக்குத்தண்டு

  • முதல் நூற்றாண்டு மீன்பிடிப் படகு

  • கலிலேயாவைச் சேர்ந்த மீன்பிடிப் படகின் எஞ்சிய பகுதிகள்

  • மாற்கு 5

  • கலிலேயா கடலின் கிழக்கில் உள்ள செங்குத்தான பாறைகள்

  • மாற்கு 6

  • தடியும் உணவுப் பையும்

  • கூடைகள்

  • சந்தை

  • மாற்கு 8

  • ஏரோது அந்திப்பா தயாரித்த காசு

  • மாற்கு 9

  • எர்மோன் மலை

  • ஹூலா பள்ளத்தாக்கின் சரணாலயத்திலிருந்து எர்மோன் மலையின் காட்சி

  • திரிகையின் மேற்கல்லும் அடிக்கல்லும்

  • நவீன நாளைய இன்னோம் பள்ளத்தாக்கு

  • சவக் கடலின் கரையில் இருக்கும் உப்பு

  • மாற்கு 11

  • பெத்பகே, ஒலிவ மலை, எருசலேம்

  • கழுதைக்குட்டி

  • மாற்கு 12

  • திராட்சரச ஆலை

  • ரோம அரசன் திபேரியு

  • சந்தை

  • ஜெபக்கூடத்தின் முன்வரிசை இருக்கைகள்

  • விருந்துகளில் மிக முக்கியமான இடங்கள்

  • மாற்கு 13

  • ஆலயப் பகுதியின் கற்கள்

  • ஒலிவ மலை

  • மாற்கு 14

  • வெண்சலவைக்கல் குப்பி

  • பஸ்கா உணவு

  • மாற்கு 15

  • ஆணி துளைக்கப்பட்ட குதிங்கால் எலும்பு

  • கல்லறை

இந்த மீடியா கேலரியில் இருக்கும் படங்களும் 3D வீடியோக்களும் நன்கு ஆராய்ச்சி செய்து தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் காட்டப்பட்டிருக்கிற பொருள்களின் வடிவமைப்பைப் பற்றி பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. அவற்றில் ஏதோவொரு கருத்தின் அடிப்படையில் ஓவியர்கள் இவற்றை வரைந்திருக்கிறார்கள்.

தடியும் உணவுப் பையும்

தடியும் உணவுப் பையும்

பழங்காலத்தில் எபிரெயர்கள் தடிகளை அல்லது கம்புகளைப் பயன்படுத்துவது சகஜமாக இருந்தது. பல காரணங்களுக்காக அவர்கள் தடிகளைப் பயன்படுத்தினார்கள்; உதாரணமாக, பிடிமானத்துக்கு (யாத் 12:11; சக 8:4; எபி 11:21), தற்காப்புக்கு அல்லது பாதுகாப்புக்கு (2சா 23:21), போரடிப்பதற்கு (ஏசா 28:27) மற்றும் ஒலிவப்பழங்களை உதிர்ப்பதற்கு (உபா 24:20) அவற்றைப் பயன்படுத்தினார்கள். உணவுப் பை பொதுவாகத் தோலால் செய்யப்பட்டிருந்தது. பயணிகளும் மேய்ப்பர்களும் விவசாயிகளும் மற்றவர்களும் அதைத் தங்கள் தோளில் சுமந்துகொண்டு போனார்கள். உணவு, துணிமணி போன்றவற்றை எடுத்துக்கொண்டு போவதற்காக அந்தப் பைகள் பயன்படுத்தப்பட்டன. ஊழியம் செய்வதற்காக இயேசு தன் அப்போஸ்தலர்களை அனுப்பியபோது, பல அறிவுரைகளைக் கொடுத்தார். அப்போது, தடிகளையும் உணவுப் பைகளையும் பற்றிக் குறிப்பிட்டார். யெகோவா அவர்களுக்குத் தேவையானதைத் தருவார் என்பதால், தங்களிடம் இருப்பதை மட்டும் கொண்டு போக வேண்டும் என்றும், எதையும் கூடுதலாக வாங்கிக்கொண்டு போகக் கூடாது என்றும் அவர் சொன்னார்.—இயேசு கொடுத்த அறிவுரைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள லூ 9:3 மற்றும் 10:4-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

சம்பந்தப்பட்ட வசனம்(ங்கள்)

மத் 10:9, 10; மாற் 6:8; லூ 9:3; லூ 10:4
மாற்கு 1
மாற்கு 4
மாற்கு 5
மாற்கு 6
மாற்கு 8
மாற்கு 9
மாற்கு 11
மாற்கு 12
மாற்கு 13
மாற்கு 14
மாற்கு 15
தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்