உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

மீடியா கேலரி - யோவான்

  • யோவான் 4

  • அறுவடை செய்கிறவர்கள்

  • யோவான் 6

  • கூடைகள்

  • யோவான் 10

  • ஓநாய்

  • யோவான் 12

  • கழுதைக்குட்டி

  • யோவான் 19

  • ஆணி துளைக்கப்பட்ட குதிங்கால் எலும்பு

  • கல்லறை

  • யோவான் 21

  • முதல் நூற்றாண்டு மீன்பிடிப் படகு

  • கலிலேயாவைச் சேர்ந்த மீன்பிடிப் படகின் எஞ்சிய பகுதிகள்

  • கலிலேயா கடலில் வாழும் மீன்கள்

இந்த மீடியா கேலரியில் இருக்கும் படங்களும் 3D வீடியோக்களும் நன்கு ஆராய்ச்சி செய்து தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் காட்டப்பட்டிருக்கிற பொருள்களின் வடிவமைப்பைப் பற்றி பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. அவற்றில் ஏதோவொரு கருத்தின் அடிப்படையில் ஓவியர்கள் இவற்றை வரைந்திருக்கிறார்கள்.

அறுவடை செய்கிறவர்கள்

அறுவடை செய்கிறவர்கள்

பைபிள் காலங்களில், அறுவடை செய்தவர்கள் சிலசமயங்களில் தானியப் பயிர்களை நிலத்திலிருந்து வெறுமனே பிடுங்கினார்கள். ஆனால், பெரும்பாலான சமயங்களில் அவற்றை அரிவாளால் அறுத்தெடுத்தார்கள். (மாற் 4:29) வயலில் இருந்த முற்றிய கதிர்களை அறுவடை செய்தவர்கள் தொகுதி தொகுதியாக சேர்ந்துதான் வேலை செய்தார்கள். (ரூ 2:3; 2ரா 4:18) சாலொமோன் ராஜா, ஓசியா தீர்க்கதரிசி, அப்போஸ்தலன் பவுல் போன்ற பைபிள் எழுத்தாளர்கள் பலர், முக்கியமான உண்மைகளைப் புரியவைப்பதற்கு அறுவடை வேலையை உவமையாகப் பயன்படுத்தினார்கள். (நீதி 22:8; ஓசி 8:7; கலா 6:7-9) எல்லாருக்கும் தெரிந்த இந்த வேலையை இயேசுவும் உவமையாகப் பயன்படுத்தினார்; சீஷராக்கும் வேலையில் தேவதூதர்களுக்கும் தன் சீஷர்களுக்கும் பங்கு இருக்கும் என்பதை அந்த உவமையில் எடுத்துக்காட்டினார்.—மத் 13:24-30, 39; யோவா 4:35-38.

சம்பந்தப்பட்ட வசனம்(ங்கள்)

மத் 13:30; யோவா 4:36
யோவான் 4
யோவான் 6
யோவான் 10
யோவான் 12
யோவான் 19
யோவான் 21
தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்