உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 10
  • யெகோவாவைப் புகழ்வேன்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவைப் புகழ்வேன்
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • நம் தேவன் யெகோவாவைப் போற்றுவோம்!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • யெகோவாவின் முதல் மகனை புகழ்ந்து பாடுங்கள்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவாவின் துதியைத் தைரியமாய்ப் பாடுங்கள்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • ராஜாதி ராஜனை போற்றுவோம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 10

பாடல் 10

யெகோவாவைப் புகழ்வேன்

(சங்கீதம் 145:12)

  1. 1. பாடுவேன்! நம் யெகோவாவை

    போற்றியே எங்கும் பாடுவேன்!

    சொல்லுவேன்! தேவனின் நாள்தான்

    வேகமாக வருகின்றதே.

    தேவன் குறித்த காலம் இதுதான்!

    ஏசுவும் மன்னராய் ஆனார்!

    ஏங்கும் மனதில் நீங்கும் துயரே-

    அந்த ஆட்சியை சொல்வேனே!

    (பல்லவி)

    பாடுவேன்! நம் யெகோவாவை!

    போற்றுவேன் நான் பூமியெங்குமே!

  2. 2. பூமியில் பூங்குயில்கள் போல்,

    தேவனை வாழ்த்தி பாடுவேன்.

    நெஞ்சினில் அச்சமில்லாமல்,

    சொல்லுவேன் நம் தேவன் பேரையே!

    சர்வ வல்லவர் என்றபோதிலும்,

    தாழ்மையின் சிகரம் தானே!

    கண்கள் கலங்கி உள்ளம் பேசிடும்

    வார்த்தையும் கேட்கிறார் தானே!

    (பல்லவி)

    பாடுவேன்! நம் யெகோவாவை!

    போற்றுவேன் நான் பூமியெங்குமே!

(பாருங்கள்: சங். 89:27; 105:1; எரே. 33:11.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்