உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 நவம்பர் பக். 6
  • புதிய கிறிஸ்தவ சபை சோதிக்கப்படுகிறது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • புதிய கிறிஸ்தவ சபை சோதிக்கப்படுகிறது
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • இதே தகவல்
  • யெகோவாவுக்குப் பயப்படுகிற பயத்தில் நடந்திடுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • ஸ்தேவான்—‘கடவுளுடைய கருணையும் வல்லமையும் நிறைந்தவர்’
    கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி ‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’
  • யெகோவா நம்மிடம் என்ன கேட்கிறார்?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்படுகிறார்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 நவம்பர் பக். 6
ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்படுகிறார், சவுல் அதை பார்த்துக்கொண்டிருக்கிறார்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | அப்போஸ்தலர் 6-8

புதிய கிறிஸ்தவ சபை சோதிக்கப்படுகிறது

6:1-7; 7 :58-8:1

புதிதாக ஞானஸ்நானம் எடுத்திருந்த கிரேக்க மொழி பேசிய விதவைகள், எருசலேமிலேயே ரொம்ப நாள் தங்கியிருந்தார்கள். அந்தச் சமயத்தில், அவர்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டார்கள். அந்த அநீதியை நினைத்து அவர்கள் இடறல் அடைந்தார்களா அல்லது நிலைமையை யெகோவா சரிசெய்வார் என்று பொறுமையோடு காத்திருந்தார்களா?

ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்பட்ட சமயத்தில், எருசலேமிலிருந்த கிறிஸ்தவர்கள் கடுமையான துன்புறுத்தலை அனுபவித்தார்கள். அதனால், யூதேயா மற்றும் சமாரியா முழுவதிலும் சிதறிப்போக வேண்டிய நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டது. இருந்தாலும், ஊழியம் செய்வதில் அவர்கள் மந்தமாகிவிட்டார்களா?

யெகோவாவின் உதவியோடு புதிதாக உருவான கிறிஸ்தவ சபை நிலைத்திருந்தது; தொடர்ந்து வளர்ந்தது.—அப் 6:7; 8:4.

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எனக்கு வரும் சோதனைகளை நான் எப்படிச் சமாளிக்கிறேன்?’

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்