உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 நவம்பர் பக். 6
  • நவம்பர் 26–டிசம்பர் 2

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நவம்பர் 26–டிசம்பர் 2
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 நவம்பர் பக். 6

நவம்பர் 26–டிசம்பர் 2

அப்போஸ்தலர் 6-8

  • பாட்டு 63; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “புதிய கிறிஸ்தவ சபை சோதிக்கப்படுகிறது”: (10 நிமி.)

    • அப் 6:1—கிரேக்க மொழி பேசிய விதவைகள் பாரபட்சமாக நடத்தப்பட்டார்கள் (bt பக். 41 பாரா 17)

    • அப் 6:2-7—அந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய அப்போஸ்தலர்கள் உடனடியாகச் செயல்பட்டார்கள் (bt பக். 42 பாரா 18)

    • அப் 7:58–8:1—கிறிஸ்தவ சபைக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • அப் 6:15—ஸ்தேவானின் முகம் எந்த அர்த்தத்தில் “ஒரு தேவதூதரின் முகம்போல்” இருந்தது? (bt பக். 45 பாரா 2)

    • அப் 8:26-30—பிலிப்பு செய்ததைப் போன்ற ஒரு வேலையைச் செய்யும் பாக்கியம் இன்றிருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இருக்கிறது என்று எப்படிச் சொல்லலாம்? (bt பக். 58 பாரா 16)

    • அப்போஸ்தலர் 6 முதல் 8 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) அப் 6:1-15

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். கூட்டத்துக்கு அழையுங்கள்.

  • மூன்றாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) நீங்களே ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள், பைபிள் படிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) lvs பக். 38 பாரா. 16-17

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 18

  • “நம்முடைய கையிலிருந்து யெகோவாவுக்குக் கொடுக்கும் பரிசு”: (15 நிமி.) மூப்பர் நடத்தும் கலந்தாலோசிப்பு. முதலில், ‘நம்முடைய கையிலிருந்து யெகோவாவுக்குக் கொடுக்கும் பரிசு’ என்ற வீடியோவைக் காட்டுங்கள். கடந்த ஊழிய ஆண்டில் கிடைத்த நன்கொடைக்காக நன்றி சொல்லி அமைப்பு அனுப்பிய கடிதத்தை வாசியுங்கள். நன்கொடைகள் கொடுப்பதால் நமக்குக் கிடைக்கும் நன்மைகளைப் பற்றிச் சொல்லுங்கள். உங்கள் சபையின் மாதாந்தர செலவுகளைப் பற்றியும் சொல்லுங்கள். எப்படியெல்லாம நன்கொடைகளைக் கொடுக்கலாம்... அவை எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன... என்பதைப் பற்றி கலந்துபேசுங்கள். சபையாருடைய தாராள குணத்தைப் பாராட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 11 பாரா. 9-21

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 26; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்