உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 46
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

ஆதியாகமம் முக்கியக் குறிப்புகள்

      • யாக்கோபு குடும்பத்தோடு எகிப்துக்குக் குடிமாறிப் போகிறார் (1-7)

      • எகிப்துக்குக் குடிமாறிப் போகிறவர்களின் பெயர்கள் (8-27)

      • கோசேனில் யோசேப்பு யாக்கோபைச் சந்திக்கிறார் (28-34)

ஆதியாகமம் 46:1

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “தனக்குச் சொந்தமான எல்லாரையும் கூட்டிக்கொண்டு.”

இணைவசனங்கள்

  • +ஆதி 21:31
  • +ஆதி 31:42; யாத் 3:6

ஆதியாகமம் 46:3

இணைவசனங்கள்

  • +ஆதி 28:13
  • +ஆதி 12:1, 2; யாத் 1:7; உபா 26:5

ஆதியாகமம் 46:4

இணைவசனங்கள்

  • +ஆதி 15:16; 28:15; 47:29, 30; 50:13
  • +ஆதி 50:1

ஆதியாகமம் 46:8

இணைவசனங்கள்

  • +யாத் 1:1-4
  • +ஆதி 35:23; 1நா 5:1

ஆதியாகமம் 46:9

இணைவசனங்கள்

  • +எண் 26:5, 6

ஆதியாகமம் 46:10

இணைவசனங்கள்

  • +ஆதி 29:33
  • +எண் 26:12, 13; 1நா 4:24

ஆதியாகமம் 46:11

இணைவசனங்கள்

  • +ஆதி 29:34
  • +1நா 6:16

ஆதியாகமம் 46:12

இணைவசனங்கள்

  • +ஆதி 29:35; வெளி 5:5
  • +ஆதி 38:2-5
  • +லூ 3:23, 33
  • +ஆதி 38:30
  • +ஆதி 38:7, 9, 10
  • +எண் 26:21; 1நா 2:5

ஆதியாகமம் 46:13

இணைவசனங்கள்

  • +எண் 26:23, 24; 1நா 7:1

ஆதியாகமம் 46:14

இணைவசனங்கள்

  • +ஆதி 30:20
  • +எண் 26:26

ஆதியாகமம் 46:15

இணைவசனங்கள்

  • +ஆதி 30:21

ஆதியாகமம் 46:16

இணைவசனங்கள்

  • +ஆதி 30:11
  • +எண் 26:15-17

ஆதியாகமம் 46:17

இணைவசனங்கள்

  • +ஆதி 30:13
  • +எண் 26:44, 45

ஆதியாகமம் 46:18

இணைவசனங்கள்

  • +ஆதி 29:24

ஆதியாகமம் 46:19

இணைவசனங்கள்

  • +ஆதி 30:24
  • +ஆதி 35:18

ஆதியாகமம் 46:20

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “ஹெலியோபாலிஸ்.”

இணைவசனங்கள்

  • +ஆதி 41:51
  • +ஆதி 41:52
  • +ஆதி 41:50

ஆதியாகமம் 46:21

இணைவசனங்கள்

  • +1நா 7:6
  • +1நா 8:1, 3
  • +1நா 7:12
  • +எண் 26:38-40

ஆதியாகமம் 46:23

இணைவசனங்கள்

  • +ஆதி 30:6
  • +எண் 26:42

ஆதியாகமம் 46:24

இணைவசனங்கள்

  • +ஆதி 30:8
  • +எண் 26:48, 49

ஆதியாகமம் 46:26

இணைவசனங்கள்

  • +ஆதி 35:10, 11

ஆதியாகமம் 46:27

இணைவசனங்கள்

  • +யாத் 1:5; உபா 10:22; அப் 7:14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2002, பக். 27

    8/1/1988, பக். 12

ஆதியாகமம் 46:28

இணைவசனங்கள்

  • +ஆதி 43:8; 44:18
  • +ஆதி 45:10; 47:1

ஆதியாகமம் 46:29

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “திரும்பத் திரும்பக் கட்டிப்பிடித்து அழுதார்.”

ஆதியாகமம் 46:31

இணைவசனங்கள்

  • +ஆதி 41:39, 40
  • +ஆதி 45:19; அப் 7:13

ஆதியாகமம் 46:32

இணைவசனங்கள்

  • +ஆதி 31:17, 18; 47:3
  • +ஆதி 31:38
  • +ஆதி 46:6

ஆதியாகமம் 46:34

இணைவசனங்கள்

  • +ஆதி 30:35, 36
  • +ஆதி 45:17, 18; 47:27
  • +ஆதி 43:32

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

ஆதி. 46:1ஆதி 21:31
ஆதி. 46:1ஆதி 31:42; யாத் 3:6
ஆதி. 46:3ஆதி 28:13
ஆதி. 46:3ஆதி 12:1, 2; யாத் 1:7; உபா 26:5
ஆதி. 46:4ஆதி 15:16; 28:15; 47:29, 30; 50:13
ஆதி. 46:4ஆதி 50:1
ஆதி. 46:8யாத் 1:1-4
ஆதி. 46:8ஆதி 35:23; 1நா 5:1
ஆதி. 46:9எண் 26:5, 6
ஆதி. 46:10ஆதி 29:33
ஆதி. 46:10எண் 26:12, 13; 1நா 4:24
ஆதி. 46:11ஆதி 29:34
ஆதி. 46:111நா 6:16
ஆதி. 46:12ஆதி 29:35; வெளி 5:5
ஆதி. 46:12ஆதி 38:2-5
ஆதி. 46:12லூ 3:23, 33
ஆதி. 46:12ஆதி 38:30
ஆதி. 46:12ஆதி 38:7, 9, 10
ஆதி. 46:12எண் 26:21; 1நா 2:5
ஆதி. 46:13எண் 26:23, 24; 1நா 7:1
ஆதி. 46:14ஆதி 30:20
ஆதி. 46:14எண் 26:26
ஆதி. 46:15ஆதி 30:21
ஆதி. 46:16ஆதி 30:11
ஆதி. 46:16எண் 26:15-17
ஆதி. 46:17ஆதி 30:13
ஆதி. 46:17எண் 26:44, 45
ஆதி. 46:18ஆதி 29:24
ஆதி. 46:19ஆதி 30:24
ஆதி. 46:19ஆதி 35:18
ஆதி. 46:20ஆதி 41:51
ஆதி. 46:20ஆதி 41:52
ஆதி. 46:20ஆதி 41:50
ஆதி. 46:211நா 7:6
ஆதி. 46:211நா 8:1, 3
ஆதி. 46:211நா 7:12
ஆதி. 46:21எண் 26:38-40
ஆதி. 46:23ஆதி 30:6
ஆதி. 46:23எண் 26:42
ஆதி. 46:24ஆதி 30:8
ஆதி. 46:24எண் 26:48, 49
ஆதி. 46:26ஆதி 35:10, 11
ஆதி. 46:27யாத் 1:5; உபா 10:22; அப் 7:14
ஆதி. 46:28ஆதி 43:8; 44:18
ஆதி. 46:28ஆதி 45:10; 47:1
ஆதி. 46:31ஆதி 41:39, 40
ஆதி. 46:31ஆதி 45:19; அப் 7:13
ஆதி. 46:32ஆதி 31:17, 18; 47:3
ஆதி. 46:32ஆதி 31:38
ஆதி. 46:32ஆதி 46:6
ஆதி. 46:34ஆதி 30:35, 36
ஆதி. 46:34ஆதி 45:17, 18; 47:27
ஆதி. 46:34ஆதி 43:32
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
ஆதியாகமம் 46:1-34

ஆதியாகமம்

46 இஸ்ரவேல் தன்னிடமிருந்த எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு* புறப்பட்டார். அவர் பெயெர்-செபாவுக்கு+ வந்துசேர்ந்தபோது தன்னுடைய அப்பா ஈசாக்குடைய கடவுளுக்குப்+ பலிகளைச் செலுத்தினார். 2 அன்றைக்கு ராத்திரி கடவுள் ஒரு தரிசனத்தில், “யாக்கோபே, யாக்கோபே!” என்று கூப்பிட்டார். அதற்கு யாக்கோபு, “சொல்லுங்கள், எஜமானே!” என்றார். 3 அப்போது அவர், “நான்தான் உண்மைக் கடவுள், நான்தான் உன்னுடைய அப்பாவின் கடவுள்.+ எகிப்துக்குப் போக நீ பயப்படாதே. ஏனென்றால், அங்கே நான் உன்னை மாபெரும் தேசமாக்குவேன்.+ 4 நான் உன்னோடு எகிப்துக்கு வருவேன். உன்னை மறுபடியும் அங்கிருந்து கூட்டிக்கொண்டு வருவேன்.+ நீ சாகும்போது யோசேப்பு உன் கண்களை மூடுவான்”+ என்றார்.

5 அதன்பின் யாக்கோபு பெயெர்-செபாவிலிருந்து புறப்பட்டார். அவருடைய மகன்கள் அவரையும் தங்களுடைய பிள்ளைகளையும் மனைவிகளையும் பார்வோன் அனுப்பியிருந்த மாட்டு வண்டிகளில் ஏற்றினார்கள். 6 கானான் தேசத்தில் தாங்கள் சேர்த்திருந்த பொருள்களையும் மந்தைகளையும் கொண்டுபோனார்கள். இப்படி, யாக்கோபு குடும்பமாக எகிப்துக்கு வந்துசேர்ந்தார். 7 அவர் தன்னுடைய மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் எல்லாரோடும் எகிப்துக்கு வந்துசேர்ந்தார்.

8 எகிப்துக்கு வந்துசேர்ந்த இஸ்ரவேலின், அதாவது யாக்கோபின், மகன்கள்+ இவர்கள்தான்: யாக்கோபின் மூத்த மகன் ரூபன்.+

9 ரூபனின் மகன்கள்: ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ.+

10 சிமியோனின்+ மகன்கள்: எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானியப் பெண்ணின் மகன் சாவூல்.+

11 லேவியின்+ மகன்கள்: கெர்சோன், கோகாத், மெராரி.+

12 யூதாவின்+ மகன்கள்: ஏர், ஓனேன், சேலா,+ பாரேஸ்,+ சேராகு.+ ஏரும் ஓனேனும் கானான் தேசத்தில் இறந்துபோனார்கள்.+

பாரேசின் மகன்கள்: எஸ்ரோன், ஆமூல்.+

13 இசக்காரின் மகன்கள்: தோலா, புவா, யோபு, சிம்ரோன்.+

14 செபுலோனின்+ மகன்கள்: சேரேத், ஏலோன், யாலேயேல்.+

15 இவர்கள்தான் பதான்-அராமில் லேயாள் யாக்கோபுக்குப் பெற்றெடுத்த மகன்கள். தீனாள்+ என்ற மகளையும் அங்கே அவள் பெற்றெடுத்தாள். யாக்கோபின் மகன்களும் மகள்களும் மொத்தம் 33 பேர்.

16 காத்தின்+ மகன்கள்: சிப்பியோன், ஹகி, சூனி, இஸ்போன், ஏரி, ஆரோதி, அரேலி.+

17 ஆசேரின்+ மகன்கள்: இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா. இவர்களுடைய சகோதரி சேராள்.

பெரீயாவின் மகன்கள்: ஹேபெர், மல்கியேல்.+

18 லாபான் தன் மகள் லேயாளுக்குக் கொடுத்த வேலைக்காரியான சில்பாள்+ பெற்ற மகன்கள் இவர்கள்தான். இவள் வழிவந்த யாக்கோபின் வம்சத்தார் மொத்தம் 16 பேர்.

19 யாக்கோபின் மனைவி ராகேல் பெற்றெடுத்த மகன்கள்: யோசேப்பு,+ பென்யமீன்.+

20 யோசேப்புக்கு எகிப்து தேசத்தில் பிறந்த மகன்கள்: மனாசே,+ எப்பிராயீம்.+ இவர்களை ஓன்* நகரத்துப் பூசாரியான போத்திபிராவின் மகள் ஆஸ்நாத்+ பெற்றெடுத்தாள்.

21 பென்யமீனின் மகன்கள்:+ பேலா, பெகேர், அஸ்பேல், கேரா,+ நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம்,+ ஆரேத்.+

22 ராகேல் வழிவந்த யாக்கோபின் வம்சத்தார் மொத்தம் 14 பேர்.

23 தாணின்+ மகன் ஊசிம்.+

24 நப்தலியின்+ மகன்கள்: யாத்சியேல், கூனி, எத்செர், சில்லேம்.+

25 லாபான் தன் மகள் ராகேலுக்குக் கொடுத்த வேலைக்காரியான பில்காள் பெற்ற மகன்கள் இவர்கள்தான். யாக்கோபுக்கு இவள் பெற்றெடுத்தவர்கள் மொத்தம் ஏழு பேர்.

26 யாக்கோபின் மருமகள்களைத் தவிர, அவருடன் எகிப்துக்குப் போன அவருடைய வம்சத்தார் மொத்தம் 66 பேர்.+ 27 யோசேப்புக்கு எகிப்தில் பிறந்த மகன்கள் இரண்டு பேர். இப்படி, எகிப்துக்கு வந்துசேர்ந்த யாக்கோபின் குடும்பத்தார் மொத்தம் 70 பேர்.+

28 யாக்கோபு யூதாவைத் தனக்கு முன்னால் அனுப்பி,+ தான் கோசேனுக்கு வந்துகொண்டிருப்பதாக யோசேப்பிடம் சொல்லச் சொன்னார். அவர்கள் கோசேன் பிரதேசத்துக்கு+ வந்துசேர்ந்தபோது, 29 யோசேப்பு தன்னுடைய ரதத்தைத் தயார்படுத்தி, தன் அப்பா இஸ்ரவேலைப் பார்ப்பதற்காக கோசேனுக்குப் போனார். அவரைப் பார்த்ததும் கட்டிப்பிடித்து வெகு நேரம் அழுதார்.* 30 பின்பு இஸ்ரவேல் யோசேப்பிடம், “இனி எனக்குச் சாவு வந்தாலும் கவலைப்பட மாட்டேன். உன்னுடைய முகத்தைப் பார்த்துவிட்டேன், நீ உயிரோடு இருப்பதைத் தெரிந்துகொண்டேன்” என்றார்.

31 யோசேப்பு தன்னுடைய சகோதரர்களையும் தன்னுடைய அப்பாவின் குடும்பத்தாரையும் பார்த்து, “நான் பார்வோனிடம்+ போய், ‘என் சகோதரர்களும் என் அப்பாவின் குடும்பத்தாரும் கானான் தேசத்திலிருந்து இங்கே வந்திருக்கிறார்கள்.+ 32 அவர்கள் மேய்ப்பர்கள்,+ ஆடுமாடுகளை வளர்ப்பது அவர்களுடைய தொழில்.+ அவர்கள் தங்களுடைய மந்தைகளையும் தங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் கொண்டுவந்திருக்கிறார்கள்’+ என்று சொல்லப்போகிறேன். 33 பார்வோன் உங்களைக் கூப்பிட்டு, ‘என்ன தொழில் செய்கிறீர்கள்?’ என்று கேட்டால், 34 ‘உங்கள் அடிமைகளாகிய நாங்கள் சிறு வயதிலிருந்தே எங்கள் முன்னோர்களைப் போல ஆடுமாடுகளை வளர்த்துவருகிறோம்’+ என்று சொல்லுங்கள். அப்போதுதான், நீங்கள் கோசேன் பிரதேசத்தில் குடியிருக்க முடியும்.+ ஏனென்றால், ஆடு மேய்க்கிறவர்களைக் கண்டாலே எகிப்தியர்களுக்குப் பிடிக்காது”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்