உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 28:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 உன்னையும் இஸ்ரவேலர்களையும் பெலிஸ்தியர்களின் கையில் யெகோவா கொடுப்பார்.+ நாளைக்கு நீயும்+ உன் மகன்களும்+ என்னோடு இருப்பீர்கள். யெகோவா இஸ்ரவேல் படையை பெலிஸ்தியர்களிடம் தோற்றுப்போக வைப்பார்”+ என்று சொன்னார்.

  • 1 நாளாகமம் 10:6, 7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 இப்படி, சவுலும் அவருடைய மூன்று மகன்களும் அவரோடு இருந்த அவருடைய வீட்டார் எல்லாரும் ஒரே நாளில் செத்துப்போனார்கள்.+ 7 இஸ்ரவேல் வீரர்கள் எல்லாரும் ஓடிவிட்டார்கள் என்பதையும், சவுலும் அவருடைய மகன்களும் இறந்துவிட்டார்கள் என்பதையும் பள்ளத்தாக்குப் பகுதியில் வாழ்ந்துவந்த இஸ்ரவேலர்கள் எல்லாரும் கேள்விப்பட்டபோது தங்கள் நகரங்களைவிட்டு ஓடிப்போனார்கள், பெலிஸ்தியர்கள் வந்து அங்கே குடியேறினார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்