-
சங்கீதம் 142:7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 நான் உங்களுடைய பெயரைப் புகழ விரும்புகிறேன்.
அதனால், இந்தச் சிறையிலிருந்து என்னை வெளியே கொண்டுவாருங்கள்.
நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளட்டும்.
நீங்கள் எனக்கு அன்போடு உதவுகிறீர்களே!
-