உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 132:16
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 16 இங்குள்ள குருமார்களுக்கு மீட்பின் உடையை உடுத்துவேன்.+

      எனக்கு உண்மையாக* இருக்கிறவர்கள் இங்கே சந்தோஷ ஆரவாரம் செய்வார்கள்.+

  • ஏசாயா 61:10
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 10 நான் யெகோவாவை நினைத்து மிகவும் சந்தோஷப்படுவேன்.

      என் கடவுளை நினைத்து உள்ளமெல்லாம் பூரித்துப்போவேன்.+

      ஏனென்றால், மீட்பின் உடையை அவர் எனக்குத் தந்திருக்கிறார்.+

      நீதியின் சால்வையை எனக்குப் போர்த்தியிருக்கிறார்.

      தலைப்பாகை அணியும்*+ மணமகனைப் போலவும்,

      நகைகள் அணியும் மணமகளைப் போலவும் அவர் என்னை அலங்கரித்திருக்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்