மத்தேயு 3:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 அப்போது, “இவர் என் அன்பு மகன்,+ நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்”+ என்று வானத்திலிருந்து ஒரு குரல்+ கேட்டது. யோவான் 3:35 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 35 தகப்பன் தன்னுடைய மகன்மேல் அன்புகாட்டி,+ எல்லாவற்றையும் அவருடைய கையில் ஒப்படைத்திருக்கிறார்.+ யோவான் 10:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 நான் என் உயிரைக் கொடுப்பதால்+ என் தகப்பன் என்மேல் அன்பு காட்டுகிறார்;+ என் உயிரை மறுபடியும் பெற்றுக்கொள்வதற்காக நான் அதைக் கொடுக்கிறேன். 2 பேதுரு 1:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 “இவர் என் அன்பு மகன்; நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்” என்று உன்னதமான மகிமையிடமிருந்து வார்த்தைகள் கேட்டன.*+ அப்போது, கடவுளாகிய தகப்பனிடமிருந்து கிறிஸ்துவுக்கு மாண்பும் மகிமையும் கிடைத்தன.
17 அப்போது, “இவர் என் அன்பு மகன்,+ நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்”+ என்று வானத்திலிருந்து ஒரு குரல்+ கேட்டது.
17 நான் என் உயிரைக் கொடுப்பதால்+ என் தகப்பன் என்மேல் அன்பு காட்டுகிறார்;+ என் உயிரை மறுபடியும் பெற்றுக்கொள்வதற்காக நான் அதைக் கொடுக்கிறேன்.
17 “இவர் என் அன்பு மகன்; நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்” என்று உன்னதமான மகிமையிடமிருந்து வார்த்தைகள் கேட்டன.*+ அப்போது, கடவுளாகிய தகப்பனிடமிருந்து கிறிஸ்துவுக்கு மாண்பும் மகிமையும் கிடைத்தன.