உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 49:6
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  6 அவர் என்னிடம், “நீ யாக்கோபின் கோத்திரங்களை எடுத்து நிறுத்தும்படியும்,

      இஸ்ரவேலில் உயிர்தப்பியவர்களைக் கூட்டிக்கொண்டு வரும்படியும் உன்னை என் ஊழியனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

      அதுமட்டுமல்ல, பூமியெங்கும் இருக்கிறவர்களை மீட்பதற்காக,+

      உன்னைத் தேசங்களுக்கெல்லாம் ஒளியாகவும் ஆக்கியிருக்கிறேன்”+ என்று சொன்னார்.

  • ஏசாயா 61:1
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 61 உன்னதப் பேரரசராகிய யெகோவாவின் சக்தி என்மேல் இருக்கிறது.+

      ஏனென்றால், தாழ்மையானவர்களுக்கு* நல்ல செய்தி சொல்ல யெகோவா என்னைத் தேர்ந்தெடுத்தார்.*+

      உள்ளம் உடைந்தவர்களைக் குணப்படுத்துவதற்காகவும்,*

      சிறைபிடிக்கப்பட்டவர்களுக்கு விடுதலை கிடைக்குமென்று அறிவிப்பதற்காகவும்,

      கைதிகளின் கண்கள் அகலமாகத் திறக்கப்படும்+ என்று சொல்வதற்காகவும்,

  • யோவான் 1:5
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 5 அந்த ஒளி, இருளில் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது;+ இருள் அதை அடக்கி ஆளவில்லை.

  • யோவான் 8:12
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 8 12 இயேசு மறுபடியுமாக மக்களிடம், “நான் இந்த உலகத்துக்கு ஒளியாக இருக்கிறேன்.+ என்னைப் பின்பற்றுகிற யாரும் ஒருபோதும் இருளில் நடக்க மாட்டார்கள், ஆனால் வாழ்வு தரும் ஒளியைப் பெற்றிருப்பார்கள்”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்