உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 12:32
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 32 உதாரணமாக, மனிதகுமாரனுக்கு விரோதமாக யாராவது ஒரு வார்த்தை பேசினால், அது அவனுக்கு மன்னிக்கப்படும்;+ ஆனால், கடவுளுடைய சக்திக்கு விரோதமாக யாராவது பேசினால், அது அவனுக்கு மன்னிக்கப்படாது; இந்தக் காலத்திலும் சரி, இனிவரும் காலத்திலும் சரி, மன்னிக்கப்படாது.+

  • எபிரெயர் 6:4-6
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 4 ஒருசமயம் அறிவொளியைப் பெற்றும்,+ பரலோக அன்பளிப்பை* ருசிபார்த்தும், கடவுளுடைய சக்தியைப் பெற்றும், 5 கடவுளுடைய நல்ல வார்த்தையைச் சுவைத்தும், வரப்போகிற உலகத்தின்* வல்லமையான காரியங்களை ருசித்தும் 6 விசுவாசத்தைவிட்டு விலகியவர்கள்,+ கடவுளுடைய மகனைத் தாங்களே மறுபடியும் மரக் கம்பத்தில் ஆணியடித்து வெளிப்படையாக அவரை அவமானப்படுத்துகிறார்கள்.+ அதனால், அவர்களுடைய புத்தியைத் தெளிய வைத்து அவர்களைத் திருத்துவது முடியாத காரியம்.

  • 1 யோவான் 5:16
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 16 மரணத்துக்கு வழிநடத்தாத ஒரு பாவத்தைத் தன் சகோதரன் செய்வதை ஒருவர் பார்த்துவிட்டால், அவர் அவனுக்காகக் கடவுளிடம் ஜெபம் செய்வார். கடவுள் அவனுக்கு வாழ்வு கொடுப்பார்.*+ ஆம், மரணத்துக்கு வழிநடத்தாத பாவத்தைச்+ செய்தவர்களுக்குத்தான் அது பொருந்தும். மரணத்துக்கு வழிநடத்துகிற பாவம் இருக்கிறது. அப்படிப்பட்ட பாவத்தைச் செய்கிறவனுக்காகக் கடவுளிடம் ஜெபம் செய்யும்படி நான் அவரிடம் சொல்லவில்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்