பக்கம் இரண்டு
ஏன் இவ்வளவு குறுகிய வாழ்நாள்?—இது எப்போதாவது மாறுமா? 3-11
நாம் ஏன் மூப்படைகிறோம்? தெரிந்தவிதமாகவே, நம் உடல்கள் என்றென்றும் நிலைத்திருக்க வடிவமைக்கப்பட்டிருந்தும் சுமார் 70 அல்லது 80 வயதுக்குப் பிறகு நாம் ஏன் மரிக்கிறோம்? உண்மையிலேயே நாம் என்றென்றும் வாழமுடியுமா?
ஒரு துப்பாக்கிக் குண்டு என் வாழ்க்கையை மாற்றினது 12
திசை தவறிவந்த ஒரு துப்பாக்கிக் குண்டு, பத்தொன்பது வயதுக்குட்பட்ட பெண்ணின் வாழ்க்கையை மாற்றினதைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள். தன் இலக்குகளை அடைய அவள் போராடினது உங்களுக்கு ஊக்கத்தூண்டுதலளிக்கும்.
காற்றுவிசையை பயன்படுத்திக்கொள்ளுதல் 22
என்னென்ன முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன? நன்மைகளும் குறைபாடுகளும் யாவை?