பக்கம் இரண்டு
அமெரிக்க இந்தியர்கள்—அவர்களுக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது? 3-16
பல பத்தாண்டுகளாக, ஹாலிவுட்டின் படங்கள், மாட்டிடையர்களுக்கும் இந்தியர்களுக்குமிடையேயான ஒரேமாதிரியான போராட்டத்தைச் சித்தரித்துக் காட்டியுள்ளன. பூர்வீக அமெரிக்கர்களின் உண்மை விவரம் என்ன? அவர்களுக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது?
ஆர்த்தடாக்ஸ் குருவர்க்கம் விழிப்புடனுள்ளதா? 19
கிரேக்க ஆர்த்தடாக்ஸ் குருவர்க்கம் 1995-ஐ “திருவெளிப்பாட்டின் ஆண்டு” என்பதாகக் கொண்டாடியது. அவர்களுக்கு மத்தியில் பிரிவு இருப்பதாக அக் களியாட்டங்கள் காட்டின.
பாம்ப்பே—காலம் நகராமல் நின்ற இடம் 22
சாம்பல் குவியல்களுக்குக்கீழ் கண்டுபிடிக்கப்பட்ட பாம்ப்பே, பூர்வ ரோம வாழ்க்கையைப் பற்றிய கவர்ச்சியான காட்சியை நமக்கு அளிக்கிறது.