பக்கம் இரண்டு
குற்றச்செயலை அரசாங்கம் ஒழிக்க முடியுமா? 3-11
உங்களையோ அல்லது உங்களுக்குப் பிரியமானவர்களையோ கடுமையாய் பாதிக்கும் அளவுக்கு குற்றச்செயல் எப்போதாவது சம்பவித்திருக்கிறதா? அப்படி சம்பவித்திராவிட்டாலும், குற்றச்செயலை அரசாங்கம் விரைவில் ஒழிக்கப்போகிறது என்பதை அறிகையில் நீங்கள் மகிழவே மகிழ்வீர்கள். ஆனால் எப்படி? எந்த அரசாங்கம்?
மென்மையான ஆனால் திடமான ஒரு பயணி 15
பட்டாம்பூச்சிகள் அழகான படைப்புகள். ஒரு வகை, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திற்கு இடம்பெயர்ந்து செல்கிறது.
அரிவாள் செல் சோகை—அறிவே மிகச்சிறந்த தற்காப்பு 22
அவதிப்படுவது யார்? அதைக் குறித்து என்ன செய்யப்படலாம்?