உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g05 5/8 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • விழித்தெழு!—2005
  • இதே தகவல்
  • இன்றைய இளைஞர் 1990-களின் சவால்களை எதிர்ப்படுதல்
    விழித்தெழு!—1991
  • சஞ்சலத்தை தடுத்து விலக்கஇளைஞர்களுக்கு உதவுதல்
    நம் ராஜ்ய ஊழியம்—1991
  • நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—இளைஞர்களுக்கு
    நம் ராஜ்ய ஊழியம்—1991
  • இன்றைய இளைஞர் அவர்கள் எதிர்ப்படும் சவால்கள்
    விழித்தெழு!—1991
மேலும் பார்க்க
விழித்தெழு!—2005
g05 5/8 பக். 1-2

பொருளடக்கம்

மே 8, 2005

பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களுக்கு உதவி

இன்றைய இளைஞர்கள் பிரச்சினைகள் நிறைந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என அநேக நிபுணர்கள் சொல்கிறார்கள். இந்தத் தொடர் கட்டுரை, இளைஞர்களுடைய பிரச்சினைகளுக்கான சில காரணங்களைச் சுட்டிக்காட்டி, அவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் நடைமுறை ஆலோசனைகளைத் தருகிறது.

3 இளைஞர்கள் நெருக்கடியில்

5 இன்றைய இளைஞர்கள் எதிர்ப்படும் மன அழுத்தங்கள்

9 இன்றைய இளைஞர்களுக்கு உதவி

15 தோட்ட வேலை உங்களுக்கு நல்லது

16 நகைச்சுவை உணர்வோடு நோயைச் சமாளித்தல்

18 மழை நீர் சேமிப்பு அன்றும் இன்றும்

22 பூத்துக் குலுங்கும் அழகிய பள்ளத்தாக்கு

24 “திரெட்நீடில் ஸ்ட்ரீட் மூதாட்டி”யைக் காண வாரீர்!

28 உலகை கவனித்தல்

30 எமது வாசகரிடமிருந்து

31 வியத்தகு மாயா காலண்டர்

32 உங்கள் கேள்விகளுக்கு நடைமுறை பதில்கள்!

இன்டர்நெட் டேட்டிங்​—⁠செய்து பார்க்கட்டுமா? 12

அநேக தம்பதிகள் முதன்முதலில் சந்தித்துக் கொண்டது இன்டர்நெட்டில்தான். இந்த இன்டர்நெட் டேட்டிங் ஏன் எல்லாரையும் கவர்ந்திழுக்கிறது? அதிலுள்ள ஆபத்துகள் யாவை?

ஒரே பாலினத்தவர் திருமணத்தைக் கடவுள் அங்கீகரிக்கிறாரா? 26

இந்தப் பிரச்சினை மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இவ்விஷயத்தில் பைபிள் என்ன தெளிவான அறிவுரையைத் தருகிறது?

[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]

Photo by Chris Hondros/Getty Images

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்