உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w08 9/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • துணை தலைப்புகள்
  • படிப்புக் கட்டுரைகள்
  • படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
  • இதர கட்டுரைகள்:
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
w08 9/15 பக். 1-2

பொருளடக்கம்

செப்டம்பர் 15, 2008

படிப்பு இதழ்

படிப்புக் கட்டுரைகள்

நவம்பர் 3–9, 2008

யெகோவா ‘விடுவிக்கிறவர்’—பூர்வ காலத்தில்

பக்கம் 3

பாட்டு எண்கள் 74, 44

நவம்பர் 10-16, 2008

யெகோவா ‘விடுவிக்கிறவர்’­—நம் காலத்தில்

பக்கம் 7

பாட்டு எண்கள் 153, 3

நவம்பர் 17-23, 2008

மணவாழ்வில் ‘முப்புரி நூலை’ பிரிக்காதீர்கள்

பக்கம் 16

பாட்டு எண்கள் 117, 173

நவம்பர் 24-30, 2008

‘உலக சிந்தையை’ உதறித்தள்ளுங்கள்

பக்கம் 20

பாட்டு எண்கள் 10, 191

படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்

படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 3-11

இந்த முதல் இரண்டு கட்டுரைகளும் 70-ஆம் சங்கீதத்தை மையமாகக் கொண்டவை. யெகோவாவை ‘விடுவிக்கிறவராக’ அந்தச் சங்கீதம் குறிப்பிடுகிறது. பூர்வ காலத்தில் தம் ஊழியர்களை யெகோவா எவ்வாறு விடுவித்தார், நம்மையும்கூட எவ்வாறு விடுவிக்கிறார் என்பதை இக்கட்டுரைகள் விளக்குகின்றன.

படிப்புக் கட்டுரை 3 பக்கங்கள் 16-20

இன்று தம்பதியர், அவர்கள் யெகோவாவின் ஊழியர்களாக இருந்தாலும்கூட ஒன்றுசேர்ந்து வாழ்வது பெரும் சவாலாக இருக்கலாம். கிறிஸ்தவர்கள் தங்களுடைய மணவாழ்வில் யெகோவாவை எப்படி மையமாக வைக்கலாம், பிரச்சினைகள் தலைதூக்குகையில் என்ன செய்யலாம் என்பவற்றிற்கான நடைமுறையான ஆலோசனைகள் இக்கட்டுரையில் உள்ளன.

படிப்புக் கட்டுரை 4 பக்கங்கள் 20-24

நமக்கு முன் இரண்டு தெரிவுகள் உள்ளன: கடவுளுடைய சக்தியைப் பெறவும், அது நம்மை வழிநடத்தவும் அனுமதிப்போமா, அல்லது உலக சிந்தை நம்மீது செல்வாக்கு செலுத்த இடமளிப்போமா? கடவுளுடைய சக்தியை எப்படிப் பெறலாம் என்பதையும் உலக சிந்தையை எப்படித் தவிர்க்கலாம் என்பதையும் இக்கட்டுரை ஆராய்கிறது; அதோடு சந்தோஷத்திற்குக் கைகொடுக்கும் தெரிவைச் செய்வதற்கும் உதவுகிறது.

இதர கட்டுரைகள்:

திருத்தமான அறிவில் வளருங்கள்—‘மனோவாஞ்சையுடன்’

பக்கம் 12

சந்தைவெளியில் சாட்சி கொடுத்தல்

பக்கம் 25

இயேசுவைப் பின்பற்றி—கடவுள் விரும்பும் விதத்தில் வழிபடுங்கள்

பக்கம் 26

யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது—தெசலோனிக்கேயருக்கும் தீமோத்தேயுவுக்கும் எழுதிய நிருபங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்

பக்கம் 29

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

பக்கம் 32

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்