உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w10 3/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • துணை தலைப்புகள்
  • படிப்புக் கட்டுரைகள்:
  • படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
  • இதர கட்டுரைகள்:
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
w10 3/15 பக். 1-2

பொருளடக்கம்

மார்ச் 15, 2010

படிப்பு இதழ்

படிப்புக் கட்டுரைகள்:

மே 3-9, 2010

ஞானஸ்நானம்—எந்தெந்தப் பெயர்களில்?

பக்கம் 10

பாட்டு எண்கள்: 207, 143

மே 10-16, 2010

கடவுளுடைய சக்திக்கு ஏற்ப நடங்கள், அர்ப்பணிப்புக்கு இசைய வாழுங்கள்

பக்கம் 14

பாட்டு எண்கள்: 38, 57

மே 17-23, 2010

‘நீதிமான்கள் சூரியனைப் போல் பிரகாசிப்பார்கள்’

பக்கம் 19

பாட்டு எண்கள்: 21, 195

மே 24-30, 2010

ஒரே மந்தை, ஒரே மேய்ப்பர்

பக்கம் 24

பாட்டு எண்கள்: 168, 8

படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்

படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 10-18 ▴

‘பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் ஞானஸ்நானம் பெறுவது’ எதை அர்த்தப்படுத்துகிறதெனப் புரிந்துகொள்ள இந்த இரண்டு கட்டுரைகளும் உதவும். (மத். 28:19) அதோடு, உங்களுடைய அர்ப்பணிப்புக்கு இசைய வாழ்வது சம்பந்தமாகப் பயனுள்ள தகவல்களை அளிக்கும்.

படிப்புக் கட்டுரைகள் 3, 4 பக்கங்கள் 19-28

கோதுமை, களைகள் பற்றிய உவமையில் ‘பரலோக அரசாங்கத்தின் பிள்ளைகளுடைய’ எதிர்கால வளர்ச்சியைப் பற்றி இயேசு சொன்னார். கோதுமை மணிகளும் களைகளும் யாருக்குப் படமாக இருக்கின்றன? நம் நாட்களில் இந்த உவமை எவ்வாறு நிறைவேறி வருகிறது? இந்த உவமை பரலோக நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும்தான் பொருந்துகிறதா?

இதர கட்டுரைகள்:

கடவுளுடைய தயவைவிட்டு விலகாதிருங்கள்—மாற்றங்கள் ஏற்பட்டாலும்! 3

மாற்கு—‘ஊழியத்தில் உதவியாக இருந்தவர்’ 6

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள் 28

இந்தக் கொடிய காலங்களில் ‘சுத்த இருதயத்தை’ காத்துக்கொள்ளுங்கள் 30

[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]

By permission of the Israel Museum, Jerusalem

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்