உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w10 4/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • துணை தலைப்புகள்
  • படிப்புக் கட்டுரைகள்:
  • படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
  • இதர கட்டுரைகள்:
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
w10 4/15 பக். 1-2

பொருளடக்கம்

ஏப்ரல் 15, 2010

படிப்பு இதழ்

படிப்புக் கட்டுரைகள்:

மே 31, 2010–ஜூன் 6, 2010

இளம் பிள்ளைகளே—யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கான ஆசையை அதிகரியுங்கள்

பக்கம் 3

பாட்டு எண்கள்: 11, 41

ஜூன் 7-13, 2010

யெகோவாவின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் அவரது சக்தியின் பங்கு

பக்கம் 7

பாட்டு எண்கள்: 43, 19

ஜூன் 14-20, 2010

வீணானவற்றைப் பார்க்காதபடி கண்களைத் திருப்பிக்கொள்ளுங்கள்!

பக்கம் 20

பாட்டு எண்கள்: 29, 52

ஜூன் 21-27, 2010

கிறிஸ்துவை முழுமையாய்ப் பின்பற்றுகிறீர்களா?

பக்கம் 24

பாட்டு எண்கள்: 54, 17

படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்

படிப்புக் கட்டுரை 1 பக்கங்கள் 3-7

இளம் பிள்ளைகள் தம்முடைய அறிவுரைகளைக் கேட்டு, கற்றுக்கொண்டு, கடைப்பிடிக்கும்படி அவர்களுக்கு யெகோவா அழைப்பு விடுக்கிறார். பைபிள் வாசிப்பும் ஜெபமும் நன்னடத்தையும் யெகோவாவை முழு இருதயத்தோடு வழிபட இளம் பிள்ளைகளுக்கு எவ்வாறு உதவும் என்பதை இந்தக் கட்டுரை கலந்தாலோசிக்கிறது.

படிப்புக் கட்டுரை 2 பக்கங்கள் 7-11

யெகோவாவின் நோக்கம் முழுமையாய் நிறைவேறுவதை எதுவுமே தடுக்க முடியாதென்று நமக்குத் தெரியும். அப்படி நிறைவேறுவதில் கடவுளுடைய சக்தி அக்காலத்தில் வகித்த, இக்காலத்தில் வகிக்கிற, எதிர்காலத்தில் வகிக்கப்போகிற பங்கை இந்தக் கட்டுரை ஆராய்கிறது.

படிப்புக் கட்டுரை 3 பக்கங்கள் 20-24

சாத்தானின் உலகம் முடிவை நெருங்குகையில், கடவுளோடு நமக்குள்ள பந்தத்திற்குப் பங்கம் விளைவிக்கிற கண்கவர் காரியங்கள் நம் கண்முன் மொய்க்கின்றன. அவற்றில் சில காரியங்கள் என்ன, சாத்தான் அவற்றை ஏன் பயன்படுத்துகிறான், அவற்றிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதையெல்லாம் இந்தக் கட்டுரையில் சிந்திப்போம்.

படிப்புக் கட்டுரை 4 பக்கங்கள் 24-28

கடவுளுடைய சேவையில் தொடர்ந்து பக்திவைராக்கியத்தோடு ஈடுபட எது நமக்கு உதவும்? எந்தப் பலவீனத்தைக் குறித்து நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்? முக்கியமான இந்தக் கேள்விகளுக்கு இக்கட்டுரை பதிலளிக்கும்.

இதர கட்டுரைகள்:

உங்களுக்கு நினைவிருக்கிறதா? 12

கேள்வி கேட்க யெகோவாவுக்கு இடமளிக்கிறீர்களா? 13

சோதனைகளை எதிர்ப்பட்டோம் நம்பிக்கையில் பலப்பட்டோம் 16

வேலையில் ஜாக்கிரதை தருமே பாதுகாப்பை! 29

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்