உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w10 5/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • துணை தலைப்புகள்
  • படிப்புக் கட்டுரைகள்:
  • படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
  • இதர கட்டுரைகள்:
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
w10 5/15 பக். 1-2

பொருளடக்கம்

மே 15, 2010

படிப்பு இதழ்

படிப்புக் கட்டுரைகள்:

ஜூன் 28, 2010–ஜூலை 4, 2010

ஆண்களே, கிறிஸ்துவின் தலைமை ஸ்தானத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கிறீர்களா?

பக்கம் 8

பாட்டு எண்கள்: 5, 42

ஜூலை 5-11, 2010

பெண்களே, தலைமை ஸ்தானத்திற்கு ஏன் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்?

பக்கம் 12

பாட்டு எண்கள்: 3, 6

ஜூலை 12-18, 2010

சகோதரர்களே, கடவுளுடைய சக்திக்கென்று விதையுங்கள், தகுதி பெறுங்கள்!

பக்கம் 24

பாட்டு எண்கள்: 45, 11

ஜூலை 19-25, 2010

யெகோவாவின் சக்தியைத் துக்கப்படுத்தாதீர்கள்!

பக்கம் 28

பாட்டு எண்கள்: 38, 26

படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்

படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 8-17 ▴

ஆண்கள் தங்களுடைய தலையாகிய கிறிஸ்துவுக்குக் கட்டுப்பட்டு நடப்பதும், மற்றவர்களை நடத்துகிற விஷயத்தில் கிறிஸ்துவைப் பின்பற்றுவதும் எவ்வளவு முக்கியம் என்பதை முதல் கட்டுரை விளக்குகிறது. “ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண் தலையாக இருக்கிறான்” என்ற வாக்கியத்தைக் கிறிஸ்தவப் பெண்கள் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை இரண்டாம் கட்டுரை விளக்குகிறது.

படிப்புக் கட்டுரைகள் 3, 4 பக்கங்கள் 24-32

மற்றவர்களுக்காகத் தியாகம் செய்ய வேண்டியிருக்கும் என்றாலே அநேகர் பின்வாங்கி விடுகிறார்கள். ஞானஸ்நானம் பெற்ற சகோதரர்கள், சுய தியாகத்தையும் உதவி ஊழியராகவோ மூப்பராகவோ தகுதி பெறுவதையும் பற்றிய தங்கள் கண்ணோட்டத்தைச் சீர்தூக்கிப் பார்க்க முதல் கட்டுரை உதவும். கடவுளுடைய சக்தியை நாம் எப்படித் துக்கப்படுத்தாமல் இருக்கலாம் என்பதை இரண்டாவது கட்டுரை விளக்கும்.

இதர கட்டுரைகள்:

ஆரம்பகால கிறிஸ்தவமும் ரோமக் கடவுட்களும் 3

முதியோர்—மதிப்புக்குரியோர்! 6

ஆன்மீக ரீதியில் திடமாய் இருங்கள் நோயுற்ற உறவினரைக் கவனிக்கையில் 17

ஆரான் பழங்கால வர்த்தக மையம் 20

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள் 21

பகுத்தறியும் திறன்களைத் தொடர்ந்து பயிற்றுவியுங்கள் 22

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்