பொருளடக்கம்
ஜூன் 15, 2010
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்:
ஜூலை 26, 2010–ஆகஸ்ட் 1, 2010
கடவுளுடைய மக்கள் மத்தியில் பாதுகாப்பைக் கண்டடையுங்கள்
பக்கம் 6
பாட்டு எண்கள்: 16, 31
ஆகஸ்ட் 2-8, 2010
சபையைப் பலப்படுத்தத் தவறாதீர்!
பக்கம் 10
பாட்டு எண்கள்: 50, 53
ஆகஸ்ட் 9-15, 2010
கோபத்தைக் கட்டுப்படுத்தி ‘தீமையை எப்போதும் வெல்லுங்கள்’
பக்கம் 15
பாட்டு எண்கள்: 52, 39
ஆகஸ்ட் 16-22, 2010
இனிய உறவுகளுக்குக் கைகொடுக்கும் இனிமையான பேச்சு
பக்கம் 20
பாட்டு எண்கள்: 19, 35
ஆகஸ்ட் 23-29, 2010
ஆன்மீகக் காரியங்களில் புத்துணர்ச்சி பெறுங்கள்
பக்கம் 25
பாட்டு எண்கள்: 22, 48
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 6-14
கிறிஸ்தவச் சபையின் அங்கத்தினராய் இருப்பதால் பெறும் ஆசீர்வாதங்களுக்கு நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாய் இருக்க இக்கட்டுரைகள் உதவும். அதோடு, எந்தெந்த அம்சங்களில் நாம் முன்னேறலாம், சபையிலுள்ள சகோதர சகோதரிகள் முன்னேற உதவலாம் என்பதை அறியவும் இக்கட்டுரைகள் உதவும்.
படிப்புக் கட்டுரைகள் 3, 4 பக்கங்கள் 15-24
நாமும் மற்றவர்களும் அபூரணராக இருக்கிறபோதிலும் பைபிள் நியமங்களைப் பின்பற்றுவது சமாதானமாயிருக்க எப்படி உதவும் என்பதை இந்த இரண்டு கட்டுரைகளும் சிந்திக்கின்றன. கனிவாகப் பேசுவது எவ்வாறு நல்லுறவுக்கு வழிசெய்யும் என்பதையும் இக்கட்டுரைகள் விளக்குகின்றன.
படிப்புக் கட்டுரை 5 பக்கங்கள் 25-29
உடலின் இச்சைகளைத் திருப்தி செய்கிற காரியங்களே புத்துணர்ச்சி தருபவை என உலக மக்கள் தப்புக்கணக்குப் போடுகிறார்கள். கடவுளுடைய மக்களோ ஆன்மீகக் காரியங்களிலிருந்து புத்துணர்ச்சி பெறுகிறார்கள். நாம் எவ்வாறு அளவிலா சந்தோஷத்தையும் திருப்தியையும் நிரந்தரமாகப் பெற முடியுமென இந்தக் கட்டுரை விளக்குகிறது.
இதர கட்டுரைகள்:
அன்பில் ஒன்றுபட்டிருத்தல்—வருடாந்தரக் கூட்டம்—ஓர் அலசல் 3
துணையே துரோகியாகையில் சகிப்பதும் சமாளிப்பதும் 29