உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w11 2/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • துணை தலைப்புகள்
  • படிப்புக் கட்டுரைகள்:
  • படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
  • இதர கட்டுரைகள்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
w11 2/15 பக். 1-2

பொருளடக்கம்

பிப்ரவரி 15, 2011

படிப்பு இதழ்

படிப்புக் கட்டுரைகள்:

ஏப்ரல் 4-10, 2011

கடவுளுடைய சக்தி—படைப்பில்!

பக்கம் 6

பாட்டு எண்கள்: 15, 2

ஏப்ரல் 11-17, 2011

கடவுளுடைய அங்கீகாரமே முடிவில்லா வாழ்வைத் தரும்

பக்கம் 13

பாட்டு எண்கள்: 27, 51

ஏப்ரல் 18-24, 2011

முழு இருதயத்தோடு நீதியை நேசியுங்கள்

பக்கம் 24

பாட்டு எண்கள்: 22, 40

ஏப்ரல் 25, 2011–மே 1, 2011

நீங்கள் அக்கிரமத்தை வெறுக்கிறீர்களா?

பக்கம் 28

பாட்டு எண்கள்: 29, 6

படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்

படிப்புக் கட்டுரை 1 பக்கங்கள் 6-10

வானத்தையும் பூமியையும் படைக்க கடவுள் தமது சக்தியை எப்படிப் பயன்படுத்தினார் என்பதை நன்கு புரிந்துகொள்ள இக்கட்டுரை உதவும். யெகோவாவே ஞானமும் வல்லமையுமிக்க படைப்பாளர் என்ற நமது நம்பிக்கையையும் இது பலப்படுத்தும்.

படிப்புக் கட்டுரை 2 பக்கங்கள் 13-17

மக்கள் பொதுவாக பொருளாதார தேவைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், கடவுளது அங்கீகாரத்தைப் பெறவே முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென பைபிள் கற்பிக்கிறது. யெகோவா மீதுள்ள நம்பிக்கையைப் பலப்படுத்துவதன் அவசியத்தையும் அவரது தயவைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதையும் இக்கட்டுரை வலியுறுத்துகிறது.

படிப்புக் கட்டுரைகள் 3, 4 பக்கங்கள் 24-32

இயேசு ‘நீதியை நேசித்தார், அக்கிரமத்தை வெறுத்தார்.’ (எபி. 1:9) அவரை நாம் எப்படிப் பின்பற்றலாம் என்பதை இக்கட்டுரைகள் காண்பிக்கும். நீதியை நேசிக்கவும் அக்கிரமத்தை வெறுக்கவும் கற்றுக்கொள்வது ஏன் முக்கியம் என்பதையும் இவை சுட்டிக்காட்டும்.

இதர கட்டுரைகள்

3 பிஞ்சுகளின் நெஞ்சில் மரியாதையைப் புகட்ட...

11 முயற்சி திருவினையாக்கும்!

12 வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

18 நீங்கள் பெற்ற ஆசிகளுக்கு நன்றியுடன் இருக்கிறீர்களா?

21 ‘பலியைவிட கீழ்ப்படிதலே சிறந்தது’

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்