உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w12 11/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • துணை தலைப்புகள்
  • படிப்புக் கட்டுரைகள்
  • படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
  • இதர கட்டுரைகள்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
w12 11/15 பக். 1-2

பொருளடக்கம்

நவம்பர் 15, 2012

© 2012 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. All rights reserved.

படிப்பு இதழ்

படிப்புக் கட்டுரைகள்

டிசம்பர் 24-30, 2012

‘உம் சித்தத்தைச் செய்ய எனக்குப் போதித்தருளும்’

பக்கம் 3 • பாடல்கள்: 69, 120

டிசம்பர் 31, 2012–ஜனவரி 6, 2013

இயேசு​—⁠மனத்தாழ்மைக்கு மாதிரி!

பக்கம் 10 • பாடல்கள்: 84, 82

ஜனவரி 7-13, 2013

மனத்தாழ்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்

பக்கம் 15 • பாடல்கள்: 26, 68

ஜனவரி 14-20, 2013

யெகோவாவின் மன்னிப்பைப் பெற...

பக்கம் 21 • பாடல்கள்: 67, 91

ஜனவரி 21-27, 2013

ஒருவரையொருவர் தாராளமாக மன்னியுங்கள்

பக்கம் 26 • பாடல்கள்: 77, 118

படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்

படிப்புக் கட்டுரை 1 பக்கங்கள் 3-7

பூர்வ இஸ்ரவேலை ஆண்ட தாவீது ராஜா கடவுளுடைய பெயரையும் நோக்கங்களையும் திருச்சட்ட நியமங்களையும் உயர்வாய் மதித்தார். கடவுளுடைய சித்தத்தைச் செய்ய தனக்குப் போதிக்கும்படி ஜெபித்தார். இதையெல்லாம் இந்தக் கட்டுரை காட்டுகிறது. அதோடு, யெகோவாவின் கண்ணோட்டத்தை எப்போதுமே பெற்றிருப்பதன் அவசியத்தையும் புரிந்துகொள்ள உதவுகிறது.

படிப்புக் கட்டுரைகள் 2, 3 பக்கங்கள் 10-19

இயேசுவைப் பின்பற்றுகிற உண்மைக் கிறிஸ்தவர்கள் மனத்தாழ்மையின் அவசியத்தைப் புரிந்திருக்கிறார்கள். முதல் கட்டுரை, மனத்தாழ்மை காட்டும் விஷயத்தில் இயேசு வைத்த மாதிரியை நாம் நெருங்கப் பின்பற்றுவதற்கு உதவுகிறது. இரண்டாவது கட்டுரை, சிறியவர்களாக நம்மை நடத்திக்கொள்வதன் மூலம் எப்படி மனத்தாழ்மை காட்டலாம் என்பதை விளக்குகிறது.

படிப்புக் கட்டுரைகள் 4, 5 பக்கங்கள் 21-30

மிகப் பெரிய பாவங்கள் செய்தவர்களைக்கூட யெகோவா மன்னிக்க மனமுள்ளவராய் இருப்பதை இந்தக் கட்டுரைகளிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம். சிலசமயம், மற்றவர்களை மன்னிப்பது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். என்றாலும், மன்னிக்கும் குணத்தைத் தாராளமாய் வெளிக்காட்ட பைபிள் நியமங்கள் நமக்கு உதவலாம்.

இதர கட்டுரைகள்

8 அவர்களுடைய மிகுதி பற்றாக்குறையை ஈடுகட்டும்

20 வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

31 வரலாற்றுச் சுவடுகள்

அட்டை: மத்திய ஸ்பெயின் நாட்டிலுள்ள அல்பராசின் என்ற குக்கிராமத்தில் ஒரு சகோதரர் பிரசங்கிக்கிறார். இங்குள்ள டெரூவெல் சபையில் 78 பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள். மத்திய ஸ்பெயினில் 188 நகரங்களும் கிராமங்களும் உள்ளன

ஸ்பெயின்

மக்கள்தொகை

4,70,42,900

பிரஸ்தாபிகள்

1,11,101

2012-ல் நினைவுநாள் அனுசரிப்புக்கு வந்தவர்கள்

1,92,942

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்