பிப்ரவரி மாத ஊழிய அறிக்கை
சரா. சரா. சரா. சரா.
மணி.நே. பத்திரி. மறு.சந். வே.படி.
விசேஷ பயனியர்கள் 242 135.3 30.6 43.3 6.2
பயனியர்கள் 353 83.1 26.1 25.1 3.8
துணைப் பயனியர்கள் 283 63.9 28.6 14.6 1.8
பிரஸ்தாபிகள் 8,072 8.8 3.6 2.4 0.4
மொத்தம் 8,950
புதிதாக ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்டவர்கள்: 0
இந்த மாதம் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் மற்றொரு புதிய உச்சநிலையை அடைந்தோம். இத்துடன் பைபிள் படிப்புகளிலுங்கூட ஒரு புதிய உயர்வை அடைந்தோம். ஏற்கெனவே வைக்கப்பட்டிருக்கும் இந்த சிறந்த அஸ்திபாரங்களின் மேல் நாம் தொடர்ந்து கட்டுவதற்கு உழைப்போமாக.