உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 9/89 பக். 8
  • தேவராஜ்ய செய்திகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவராஜ்ய செய்திகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1989
  • இதே தகவல்
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1991
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1992
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1990
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1994
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1989
km 9/89 பக். 8

தேவராஜ்ய செய்திகள்

◆அலாஸ்கா மார்ச் மாதத்தின்போது மொத்தம் 1,872 பிரஸ்தாபிகளை அறிக்கை செய்தது. இது கடந்த ஆண்டு சராசரியைவிட 7 சதவிகிதம் அதிகரிப்பு

◆எல்சால்வடோர் மார்ச் மாதத்தில் 17,019 பிரஸ்தாபிகளுடன் 17,000 குறியைத் தாண்டிவிட்டது. சபை பிரஸ்தாபிகள் வெளி ஊழியத்தில் சராசரியாக 13.5 மணி நேரங்களைச் செலவிட்டார்கள்.

◆கொரியா மார்ச் மாதத்தில் 54,951 பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலையைக் கொண்டிருந்தது. ஞாபகார்த்த தினத்திற்கு ஆஜராயிருந்தவர்களின் எண்ணிக்கை 1,17,594.

◆லக்ஸம்பர்க் மார்ச் மாதத்தின்போது சிறந்த நடவடிக்கைகளை அறிக்கை செய்தது. 1,422 புதிய பிரஸ்தாபிகளின் உச்சநிலையையும் 1,102 பைபிள் படிப்புகளையும் கொண்டிருந்தது. சபை பிரஸ்தாபிகள் ஊழியத்தில் 12.4 மணிநேரங்களை செலவிட்டிருக்கிறார்கள்.

◆பாக்கிஸ்தான் மார்ச் மாதத்தில் 275 பிரஸ்தாபிகள் உச்சநிலையை எட்டியது. ஞாபகார்த்த தினத்தன்று 941 பேர் ஆஜராயிருந்தனர்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்