மே மாத ஊழிய அறிக்கை
சரா. சரா. சரா. சரா.
பிரஸ் மணி.நே. பத்திரி. மறு.சந். வே.படி.
விசேஷ பயனியர்கள். 215 136.1 46.4 43.1 5.9
பயனியர்கள் 361 86.0 35.4 25.2 3.6
துணைப் பயனியர்கள் 996 63.4 35.6 11.4 1.0
பிரஸ்தாபிகள். 7,433 9.2 4.1 2.3 0.3
மொத்தம் 9,005
புதிதாக ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்டவர்கள்: 73
முதல்தடவையாக நாம் 9,000 பிரஸ்தாபிகளைத் தாண்டியிருக்கிறோம். இது மிகவும் மெச்சத்தக்கது! அதோடுகூட துணைப்பயனியர்களின் எண்ணிக்கை பத்திரிகை விநியோகிப்பு, மறுசந்திப்புகள் மற்றும் சந்தாக்கள் ஆகிய இவற்றிலும் இதுவரையிராத புதிய உச்சநிலையை எட்டியிருக்கிறோம். மெய்யாகவே வெளி ஊழியத்தில் நாம் அடைந்திருக்கும் சாதனைகளின் உச்ச மாதமாக இது நிரூபித்திருக்கிறது. வரக்கூடிய மாதங்களில் பைபிள் படிப்பு நடவடிக்கையை விருத்திச் செய்வதற்கு நாம் கடினமாக உழைத்து, அடைந்திருக்கும் இந்த முன்னேற்றத்தை ஸ்திரப்படுத்துவோமாக.