தேவராஜ்ய செய்திகள்
◆ஆண்டிக்குவா ஆகஸ்ட் மாதத்தில் 253 பிரஸ்தாபிகளின் ஒரு புதிய உச்சநிலையைக் கொண்டிருந்தது. இது 18 சதவிகித அதிகரிப்பு
◆பெல்ஜியம் ஆகஸ்ட் மாதத்தில் 24,464 பிரஸ்தாபிகளடங்கிய ஒரு புதிய உச்சநிலையை அறிக்கை செய்ததது. இது கடந்த ஆண்டு சராசரியைக் காட்டிலும் 8 சதவிகித அதிகரிப்பு. அந்த ஆண்டில் முழுக்காட்டப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,573.
◆பிரேஸில் 1989-ம் ஊழிய ஆண்டை 2,66,720 பிரஸ்தாபிகளுடன் நிறைவுச் செய்தது. இது கடந்த ஆண்டு சராசரியைக் காட்டிலும் 17 சதவிகித அதிகரிப்பு