உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 2/91 பக். 4
  • தேவராஜ்ய செய்திகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவராஜ்ய செய்திகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1991
  • இதே தகவல்
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1993
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1992
  • தேவராஜ்ய செய்தி
    நம் ராஜ்ய ஊழியம்—1995
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1989
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1991
km 2/91 பக். 4

தேவராஜ்ய செய்திகள்

◆ பெலிஸ் ஆகஸ்ட் மாதத்தின்போது 902 பேர் அறிக்கை செய்ததோடு, மொத்த பிரஸ்தாபிகளில் 900-வது குறியை தாண்டியது. இது சென்ற வருட சராசரியைவிட 11 சதவிகித அதிகரிப்பு.

◆ ஈக்வடார் தங்கள் தொடர்ச்சியான “சுத்தமான பாஷை” மாவட்ட மாநாடுகளை 40,799 பேர் ஆஜராவதோடு முடித்தது. ஆகஸ்ட் மாதத்தின் போது அவர்களுடைய பிரஸ்தாபிகளின் உச்சநிலை 18,069 பேர் ஆக இருந்தது. இது சென்ற வருட சராசரியைவிட 25 சதவிகித அதிகரிப்பாயிருந்தது.

◆ ஹெய்த்தியில் மாவாட்ட மாநாடுகளுக்கு 13,236 பேர் ஆஜரானார்கள், 396 பேர் முழுக்காட்டப்பட்டனர். அந்த வருடத்திற்கு அவர்களுடைய பிரஸ்தாபிகள் உச்சநிலை 6,427 ஆக இருந்தது.

◆ ஆகஸ்ட் மாதத்தில் புதிய கலிடோனியா 1,165 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையை எட்டியது, 15 சதவிகித அதிகரிப்பு.

◆ புதிய உச்சநிலையாகிய 11,515 பிரஸ்தாபிகளோடு நியுசிலாந்து ஆகஸ்ட் மாதத்தின் போது 10 சதவிகித அதிகரிப்பைக் கொண்டிருந்தது.

◆ புதிய உச்சநிலையாகிய 189 பிரஸ்தாபிகளோடு வனுஅட்டு ஆகஸ்ட் மாதத்தின்போது 83 சதவிகித அதிகரிப்பை கொண்டிருந்தது. சபை பிரஸ்தாபிகள் சராசரியாக ஒவ்வொருவரும் 2 பைபிள் படிப்புகள் நடத்தினர்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்