நவம்பர் மாத ஊழிய அறிக்கை
சரா. சரா. சரா. சரா.
மணி.நே. பத்திரி. மறு.சந். வே.படி.
விசேஷ பய. 252 136.3 39.0 45.3 6.7
பயனியர்கள் 602 81.9 32.4 25.1 4.2
துணைப் பய. 436 63.1 35.1 13.9 1.9
பிரஸ். 10,355 9.2 4.0 2.5 0.4
மொத்தம் 11,645 முழுக்காட்டப்பட்டவர்கள்: 6
நாம் இந்த மாதம், இந்த ஊழிய ஆண்டில் முதல் முறையாக எல்லா-காலத்துக்குமான புதிய உச்சநிலையாக 11,645 பிரஸ்தாபிகளை எட்டினோம். நன்றாக செய்யப்பட்டிருக்கிறது! சத்தியத்தில் உறுதிப்பட்டவர்களாக ஆவதற்கு அநேக புதியவர்களுக்கு உதவிசெய்து கொண்டே இருங்கள்.