சபை புத்தகப் படிப்பு
எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகத்தில் சபை படிப்புகளுக்கான அட்டவணை.
மே 2: அதிகாரங்கள் 103-105
மே 9: அதிகாரங்கள் 106-107
மே 16: அதிகாரங்கள் 108-110
மே 23: அதிகாரம் 111 “புத்தியுள்ள கன்னிகைகளும் புத்தியில்லாத கன்னிகைகளும்” என்ற உபதலைப்பு வரை
மே 30: அதிகாரம் 111 “புத்தியுள்ள கன்னிகைகளும் புத்தியில்லாத கன்னிகைகளும்” என்ற உபதலைப்பிலிருந்து அதிகாரத்தின் முடிவு வரை