அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் டிசம்பர்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்துடன் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள். ஜனவரி: சிற்றேடுகள்: இருபதாம் நூற்றாண்டில் யெகோவாவின் சாட்சிகள், யெகோவாவின் சாட்சிகள் ஒற்றுமையுடன் உலகம் முழுவதிலும் கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறார்கள். 192 பக்க பழைய புத்தகங்களையும் அளிக்கலாம். பிப்ரவரி: உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? (ஆங்கிலம்), வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது!, அல்லது சபையின் கையிருப்பிலுள்ள ஏதேனும் 192 பக்க பழைய புத்தகங்கள். மார்ச்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. வீட்டு பைபிள் படிப்புகளை துவங்க விசேஷ முயற்சி எடுக்கப்படும்.
◼ 2000-ம் ஆண்டு, காவற்கோபுரம், விழித்தெழு! பவுண்டு வால்யூம்களுக்கான ஆர்டர்களை சபைகள் டிசம்பர் மாத பிரசுர ரிக்வெஸ்ட்டுடன் சேர்த்து அனுப்ப வேண்டும். இவை ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும். இந்த பவுண்டு வால்யூம்கள் அனுப்பப்படும் வரைக்கும் சபையின் பேக்கிங் லிஸ்ட்டில் “பென்டிங்” என்பதாகவே குறிக்கப்பட்டிருக்கும். பவுண்டு வால்யூம்கள் ஸ்பெஷல் ரிக்வெஸ்ட் ஐட்டங்களாகும்.
◼ ஷிமோகாவில் டிசம்பர் 22-24, 2000 தேதிகளில் நடக்கவிருக்கும் “கடவுளுடைய வார்த்தையின்படி நடப்போர்” மாவட்ட மாநாட்டின் மன்ற விலாசத்தில் திருத்தம்: Sri Adichunchanagiri Samudaya Bhavana, Kuvempu Road, Sharavathi Nagar, Shimoga 577 201 KAR.
◼ 2001-ம் ஆண்டிற்கான நினைவு ஆசரிப்பு நாள் அழைப்பிதழ்கள், ராஜ்ய செய்தி எண் 36 துண்டுப்பிரதிகளுடன் சேர்த்து அனுப்பி வைக்கப்பட்டன. கூடுதலான அழைப்பிதழ்கள் தேவைப்பட்டால், உடனடியாக லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் ஃபார்ம் (S-14)-ல் குறிப்பிட்டு எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். நினைவு ஆசரிப்பு நாள் அழைப்பிதழ்கள், அசாமீஸ், ஆங்கிலம், ஒரியா, கன்னடம், குஜராத்தி, நேப்பாளி, தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, மராத்தி, மலையாளம், மிசோ, வங்காளி, ஹிந்தி ஆகிய மொழிகளில் கிடைக்கும். உங்கள் பிராந்தியத்திற்குத் தேவையான மொழிகளை மட்டும் குறிப்பிடுங்கள்.
◼ கையிருப்பில் உள்ள புதிய பிரசுரங்கள்:
என்னுடைய பைபிள் கதை புத்தகம் (சிறியது) —உருது
எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் —உருது
இறைவன் வழி—இன்பவனம் செல்லும் இனிய வழி —உருது
◼ மறுபடியும் கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:
உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? —ஆங்கிலம்
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள் (சிறிய பாட்டு புத்தகம்) —ஆங்கிலம்
நாம் இறக்கும்போது என்ன நேரிடுகிறது? —ஆங்கிலம்
நிஜமாக உலகத்தை ஆளுவது யார்? (துண்டுப்பிரதி எண் 22) —உருது