ஏப்ரல் 5-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஏப்ரல் 5-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 சாமுவேல் 16-18
எண் 1: 1 சாமுவேல் 18:1-16
எண் 2: கிறிஸ்மஸ் பாரம்பரியங்களை ஆராய்கையில் எதை நாம் கருத்தில் வைக்க வேண்டும்? (rs பக். 177 பாரா 4–பக். 178 பாரா 2)
எண் 3: உபசரிப்பதை ஏன் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்? (ரோ. 12:13)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: ‘எனக்குக் கடவுளில் நம்பிக்கை இல்லை’ என்று வீட்டுக்காரர் சொன்னால். . . நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில், பக்கங்கள் 150 முதல் 151 வரையுள்ள விஷயங்களைச் சபையாருடன் கலந்தாலோசித்தல்.
10 நிமி: சபைத் தேவைகள்.
10 நிமி: நினைவுநாள் அனுசரிப்பில் கலந்துகொண்ட புதியவர்களை மீண்டும் சந்தியுங்கள். பேச்சு. நினைவுநாள் அனுசரிப்புக்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கையையும், அப்போது கிடைத்த அனுபவங்களையும் குறிப்பிடுங்கள். நினைவுநாள் அனுசரிப்பில் கலந்துகொண்ட புதியவர்களுடன் பைபிள் படிப்பைத் துவங்கும் நோக்கத்தோடு மீண்டும் அவர்களைச் சந்திக்கும்படி சபையாரை ஊக்கப்படுத்துங்கள். விசேஷ பேச்சுக்கு வருமாறு அவர்களை அழைக்கும்படியும் சொல்லுங்கள். அதைக் காட்டும் ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.