ஏப்ரல் 26-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஏப்ரல் 26-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 சாமுவேல் 26-31
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
5 நிமி: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளிக்கத் தயாரியுங்கள். இந்த மாதம் அளிக்கப்போகிற காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளைக் கொடுக்க ஒரு பயனியர் எப்படித் தயாரித்திருக்கிறார் என்பதை நடித்துக் காட்டுவதோடு பேச்சை ஆரம்பியுங்கள். எந்தக் கட்டுரைகளை, கேள்விகளை, வசனங்களைப் பயன்படுத்தத் தீர்மானித்திருக்கிறார்கள் என்பதைச் சுருக்கமாகச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
10 நிமி: சபைத் தேவைகள்.
15 நிமி: “பக்குவமாகக் கற்பித்தல்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாரா 4-ஐக் கலந்தாலோசித்த பிறகு, இந்தக் கட்டுரையில் உள்ள ஆலோசனைகளை மனதில் வைத்து பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து பைபிள் படிப்பை ஆரம்பிக்கும் விதத்தை ஒரு பயனியர் நடித்துக்காட்டுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.