ஜனவரி 10-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜனவரி 10-ல் துவங்கும் வாரம்
பாட்டு 50; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
w07 1/15 பக். 26-28 பாரா. 1-10 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 நாளாகமம் 33-36 (10 நிமி.)
எண் 1: 2 நாளாகமம் 34:12-21 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: இயேசுவின் தாயான மரியாளின் முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (5 நிமி.)
எண் 3: இயேசு வெறுமனே மற்றொரு மதத் தலைவர்தானா?—rs பக். 210 பாரா 3 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: ஊழியத்தில் கனிவை வெளிக்காட்டுங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 118, பாரா 1 முதல் பக்கம் 119, பாரா 5 வரை உள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு.
10 நிமி: ‘மக்கெதோனியாவுக்கு வந்து உதவி செய்ய’ முடியுமா? (அப். 16:9, 10) இயர்புக் 2010-ல் பக்கங்கள் 163-164 மற்றும் பக்கங்கள் 238-239-ல் உள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. ஒவ்வொரு அனுபவத்தையும் கலந்தாலோசித்த பின், சபையார் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதைக் கேளுங்கள்.
10 நிமி: “பெருமகிழ்ச்சி தரும் வேலை.” கேள்வி-பதில். ஒரு பிரஸ்தாபியைச் சுருக்கமாகப் பேட்டி காணுங்கள்; முன்னேறுகிற பைபிள் படிப்பை நடத்துவதால் அவர் எவ்வாறு சந்தோஷமும் திருப்தியும் அடைந்திருக்கிறார் எனக் கேளுங்கள்.
பாட்டு 28; ஜெபம்