ஜனவரி 17-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜனவரி 17-ல் துவங்கும் வாரம்
பாட்டு 35; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
w07 1/15 பக். 28-30 பாரா. 11-20 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எஸ்றா 1-5 (10 நிமி.)
எண் 1: எஸ்றா 3:1-9 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: பொதுவில் யூதர் ஏன் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை?—rs பக். 211 பாரா. 1-2 (5 நிமி.)
எண் 3: ஆவி எவ்வாறு கடவுளிடத்திற்குத் திரும்புகிறது?—பிர. 12:7 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: ஊழியத்தில் திரும்பத் திரும்பச் சொல்வது முக்கியம். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கங்கள் 206-207-ல் உள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. அதிலுள்ள ஓரிரு குறிப்புகளைச் சுருக்கமாக நடித்துக் காட்டுங்கள்.
20 நிமி: “எந்தெந்த சிகிச்சை முறைகளை ஏற்றுக்கொள்வதெனத் தீர்மானித்துவிட்டீர்களா?” கேள்வி-பதில். முன்னுரைக்கு, பாரா 1-ல் உள்ள தகவலையும் முடிவுரைக்கு, பாரா 3-ல் உள்ள தகவலையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மூப்பர் கையாள வேண்டும்.
பாட்டு 7; ஜெபம்